கான் பகதூர் முஹம்மது உஸ்மான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கான் பகதூர் சர் முஹம்மது உஸ்மான் (Mohammad Usman of Madras ') (1884 – 1 January 1960) தஞ்சாவூரின் செல்வ செழிப்புமிக்க குடும்பத்தில் முஹம்மது யாகூப் என்பவருக்கு மகனாக பிறந்தார். சென்னை கிறித்துவக் கல்லூரியில் பயின்ற இவர், தென்னிந்திய நல உரிமைச் சங்கம் என பரவலாக அறியப்பட்ட நீதிக்கட்சியில்இணைந்து செயல்பட துவங்கினார். பொபிலி அரசர் முதல்வராக இருந்தபோது இவர் ஆளுனராக இருந்தார். யுனானிமருத்துவத்தில் திறமையான மருத்துவராகவும் இருந்தார். இவரின் நினைவாக சென்னை தியாகராய நகரின் முக்கிய சாலைக்கு உஸ்மான் சாலை என பெயரிடப்பட்டுள்ளது.


மேற்கோள்கள்[தொகு]