கான் சாகிப்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
DMRajaKhanSahibMedal.jpg

கான் சாகிப் (en: Khan Sahib) என்பது இந்தியாவைப் பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் அடிமைப்படுத்தி ஆட்சி செய்த காலகட்டத்தில் ஆங்கிலேயர்களுக்குத் துணை புரிந்த சிறந்த உள்ளூர் ஆட்சியாளர்களுக்கு ஆங்கிலேயர்களால் வழங்கப்பட்ட ஒரு விருது ஆகும். கான் என்றால் தலைவர் அல்லது தளபதி என்றும், சாகிப் என்றால் முதன்மை அல்லது தலைமை என்றும் பொருள். கான் சாகிப் என்றால் முதன்மைத் தலைவர் அல்லது தலைமைத் தளபதி எனப் பொருள் கொள்ளலாம்.

இவற்றையும் காண்க[தொகு]

மருதநாயகம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=கான்_சாகிப்&oldid=2228254" இருந்து மீள்விக்கப்பட்டது