கான்ராட் மோன்ச்
தோற்றம்
| கான்ராட் மோன்ச் | |
|---|---|
1800 | |
| இயற்பெயர் | கான்ராட் மோன்ச் |
| பிறப்பு | 15 ஆகத்து 1744 காசெல் |
| இறப்பு | 6 சனவரி 1805 (அகவை 60) மார்பர் |
| குடியுரிமை | செருமன் |
| தேசியம் | செருமன் |
| துறை | தாவரவியலாளர் / மருந்தாளுநர் / வேதியியலாளர் |
| பணியிடங்கள் | ஹனோவர், மருந்தாளுநர் பேர்ன், காசெல், மார்பர்க் பல்கலைக் கழகப் பேராசிரியர் |
| கல்வி | மருத்துவத்தில் முனைவர் பட்டம், 12 அக்டோ 1781 |
| கல்வி கற்ற இடங்கள் | மார்பர்க் பல்கலைக் கழகம் |
| ஆய்வாளர் குறியீடு. (தாவரவியல்) | Moench |
| துணைவர் | காதரின் மார்கரட் சுமோய்டர் |
கான்ராட் மோன்ச் (இடாய்ச்சு மொழி:Conrad Moench / Konrad Mönch; 15 ஆகத்து 1744 – 6 சனவரி 1805) ) என்ற செருமானியத் தாவரவியலாளர், 1786 முதல் இறக்கும் வரை மார்ன்பர்க் (Marburg) பல்கலைக்கழகத்தில் தாவரவியல் பேராசிரியராக இருந்தவர் ஆவார்.[1]
பன்னாட்டு பெயர்சுருக்கத் தரக்குறியீடு
[தொகு]- 1564 தாவரங்களில் இவரது பெயர்சுருக்கம் நிறுவப்பட்டுள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "BornGlorious.com Home Trending Twitter Users Conrad Moench, Date of Birth, Place of Birth, Date of Death". bornglorious. Retrieved 3 திசம்பர் 2025.
- ↑ பன்னாட்டுத் தாவரப் பெயர்கள் குறிப்பேடு. Moench.