கான்சு போச்மேன் மெல்சியர்
தோற்றம்
கான்சு போச்மேன் மெல்ச்சியர் (Hans Bøchmann Melchior-14 மே 1773-11 செப்டம்பர் 1831) என்பவர் டென்மார்க் நாட்டைச் சேர்ந்த இயற்கை ஆர்வலர் ஆவார்.[1]
இவர் 1834 ஆம் ஆண்டு மரணத்திற்குப் பின் வெளியிடப்பட்ட டென் டான்ஸ்கே ஸ்டாட்ஸ் ஓக் நோர்ஜஸ் பட்டெடிர் (டென்மார்க் மாநிலம் மற்றும் நோர்வேயின் பாலூட்டிகள் ) என்ற புத்தகத்தின் ஆசிரியராக இருந்தார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Collin, Jonas (1897). "Melchior, Hans Bøchmann" (in Danish) in C. F. Bricka (ed.) Dansk Biografisk Lexikon, tillige omfattende Norge for Tidsrummet 1537–1814 XI. bind. Copenhagen: Gyldendalske Boghandels Forlag, pp. 244–45.