உள்ளடக்கத்துக்குச் செல்

கான்சு ஜேக்கப் கான்சன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கான்சு ஜேக்கப் கான்சன்
பிறப்பு(1855-08-10)10 ஆகத்து 1855
டென்மார்க்
இறப்பு26 சூன் 1936(1936-06-26) (அகவை 80)
ஜெண்டோப்டி, டென்மார்க்
படித்த கல்வி நிறுவனங்கள்கோபனாவன் பல்கலைக்கழகம்
பணிவிலங்கியலாளர்

கான்சு ஜேக்கப் கான்சன் (Hans Jacob Hansen)(10 ஆகத்து 1855 – 26 சூன் 1936) என்பவர்டென்மார்க் நாட்டினைச் சேர்ந்த விலங்கியல் அறிஞர் ஆவார். இவர் ஓடுடைய கணுக்காலிளைப் பற்றிய ஆய்வான கார்சினாலஜிக்கு ஆற்றிய பங்களிப்புகளுக்காக அறியப்படுகிறார். இவர் பெல்லிங்கில் பிறந்து ஜென்டோஃப்டேவில் காலமானார்.

கான்சன் 1883இல் கோபனாவன் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.[1]

1895ஆம் ஆண்டில் ஐசுலாந்து மற்றும் கிறீன்லாந்துக்கு சென்ற இங்கோல்ஃப் பயணத்தின் முதல் ஆண்டில் இவர் பங்கேற்றுள்ளார்.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. David M. Damkaer (1995). "Hans Jacob Hansen (10 August 1855 – 26 June 1936)". Journal of Crustacean Biology 15 (4): 795–796.
  2. Wolff, Torben (1967). Danish expeditions on the seven seas. Copenhagen: Rhodos.

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கான்சு_ஜேக்கப்_கான்சன்&oldid=4504642" இலிருந்து மீள்விக்கப்பட்டது