கான்சு ஃகேர்மன் ஃகோப்
Appearance
Hans-Hermann Hoppe | |
---|---|
Hans-Hermann Hoppe | |
பிறப்பு | செப்டம்பர் 2, 1949 Peine, Germany |
வாழிடம் | US |
தேசியம் | German |
துறை | Austrian Economics |
பணியிடங்கள் | UNLV |
ஆய்வு நெறியாளர் | Jürgen Habermas |
தாக்கம் செலுத்தியோர் | Murray Rothbard Jürgen Habermas Eugen von Böhm-Bawerk Gustave de Molinari |
பின்பற்றுவோர் | Stephan Kinsella |
விருதுகள் | The Gary G. Schlarbaum Prize (2006), The Frank T. and Harriet Kurzweg Award (2004) |
குறிப்புகள் | |
website: http://www.HansHoppe.com/ |
முனைவர் கான்சு ஃகேர்மன் ஃகோப் (செப்டம்பர் 2, 1949; யேர்மனி) ஒரு பொருளியல் அறிஞர், அரசழிவு முதலாளித்துவ கொள்கையாளர். இவரது நூல்கள் அரசை, மக்களாட்சியை, சமவுடமைக் கொள்கைகளை விமர்சித்து அமைகின்றன.[1][2][3]
இவரது நூல்கள்
[தொகு]- A Theory of Socialism and Capitalism
- Democracy: The God That Failed
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Deist, Jeff (March–April 2020). "Vol 6, No 2" (PDF). The Austrian. Auburn, AL: Mises Institute. p. 12. பார்க்கப்பட்ட நாள் 18 January 2022.
- ↑ Kanopiadmin (18 August 2014). "The Gary G. Schlarbaum Prize". Mises Institute Awards (Ludwig von Mises Institute). https://mises.org/page/1475/Mises-Institute-Awards#Schlarbaum.
- ↑ History of PCPE பரணிடப்பட்டது 25 மே 2015 at the வந்தவழி இயந்திரம், CEVRO Institute, Prague