கானாபூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கானாபூர் Khanapur
நகரம்
நாடு இந்தியா
மாநிலம்கருநாடகம்
மாவட்டம்பெல்காம்
வட்டம்கானாபூர் வட்டம்
ஏற்றம்649 m (2,129 ft)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்18,535
நேர வலயம்IST (ஒசநே+5:30)
PIN591302
தொலைபேசிக் குறியீடு08336
வாகனப் பதிவுKA-22

கானாபூர் என்னும் நகரம், கர்நாடகத்தின் பெளகாவி மாவட்டத்தில் உள்ளது. இது கானாபூர் வட்டத்தின் தலைநகராகும்.

இங்கு வாழும் மக்கள் கன்னடம், மராட்டி ஆகிய மொழிகளைப் பேசுகின்றனர்.

சான்றுகள்[தொகு]

இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கானாபூர்&oldid=3806344" இலிருந்து மீள்விக்கப்பட்டது