காந்த் கிஷோர் பார்கவா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

காந்த் கிஷோர் பார்கவா: ஒரு இந்திய இராஜதந்திரியாக பணியாற்றினார். இவா் தெற்காசிய நாடுகளின் ஒத்துழைப்பு கூட்டமைப்பு (SAARC) இரண்டாவது பொது  செயலாளராக அக்டோபர் 17, 1989, டிசம்பர் 31, 1991 களில் பணியாற்றினாா்.[1] 1998 இல் அவர் கனடாவுக்கு குடிபெயர்ந்தார்..[2][3]

குறிப்புகள்[தொகு]

  1. "Indian diplomat becomes SAARC secretary general". Indian Muslims. 12 August 2007. Archived from the original on 4 மார்ச் 2012. பார்க்கப்பட்ட நாள் 11 March 2010. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "South Asian Focus, 14 February 2012, accessed 17 April 2013". Archived from the original on 28 ஜூலை 2014. பார்க்கப்பட்ட நாள் 30 மே 2018. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "South Asian Focus, 21 February 2012, accessed 17 April 2013". Archived from the original on 28 ஜூலை 2014. பார்க்கப்பட்ட நாள் 30 மே 2018. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=காந்த்_கிஷோர்_பார்கவா&oldid=3549107" இலிருந்து மீள்விக்கப்பட்டது