காந்தேவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
காந்தேவி
Gandevi
நகரம்
நாடு இந்தியா
மாநிலம்குசராத்து
மாவட்டம்நவ்சாரி
ஏற்றம்9
மக்கள்தொகை (2001)
 • மொத்தம்15
மொழிகள்
 • அலுவல்பூர்வம்குசராத்தி, இந்தி
நேர வலயம்இ.சீ.நே (ஒசநே+5:30)

காந்தேவி (Gandevi) என்பது இந்தியாவின் குசராத்து மாநிலத்தில் இருக்கும் நவ்சாரி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகரமும் மாநகராட்சியும் ஆகும்.

மக்கள் தொகையியல்[தொகு]

2001 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட இந்திய மக்கள் தொகை கணக்கீட்டின்படி[1] இந்நகரின் மக்கள் தொகை 15,843 ஆகும்.காந்தேவி நகரின் படிப்பறிவு சதவீதம் 77% ஆகும். இது நாட்டின் சராசரி படிப்பறிவு சதவீதமான 59.5% என்பதை விட அதிகமாகும். படிப்பறிவில் ஆண்களின் சதவீதம் 81% மற்றும் பெண்களின் படிப்பறிவு சதவீதம் 72% ஆகும். மக்கள் தொகையில் 10 சதவீதத்தினர் ஆறு வயதிற்கு உட்பட்டவர்களாக உள்ளனர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. மூல முகவரியிலிருந்து 2004-06-16 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2008-11-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=காந்தேவி&oldid=2010138" இருந்து மீள்விக்கப்பட்டது