காந்தி மக்களவைத் தொகுதி
காந்தி WB-31 | |
---|---|
மக்களவைத் தொகுதி | |
![]() காந்தி மக்களவைத் தொகுதி நிலப்படம் | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | கிழக்கு இந்தியா |
மாநிலம் | மேற்கு வங்காளம் |
நிறுவப்பட்டது | 1951 |
மொத்த வாக்காளர்கள் | 17,94,537[1] |
ஒதுக்கீடு | பொது |
மக்களவை உறுப்பினர் | |
18வது மக்களவை | |
தற்போதைய உறுப்பினர் | |
கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
காந்தி மக்களவைத் தொகுதி (முன்பு கான்டாய் மக்களவைத் தொகுதி என்று அழைக்கப்பட்டது) இந்தியாவின் 543 நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும். இந்தத் தொகுதி மேற்கு வங்காளத்தில் கான்டாயை மையமாகக் கொண்டுள்ளது. இதன் நாடாளுமன்றத் தொகுதி எண் 31. கந்தி மக்களவைத் தொகுதியின் ஏழு சட்டமன்றத் தொகுதிகளும் புர்பா மெதினிபூர் மாவட்டத்தில் உள்ளன. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இத்தொகுதியில் 89.7% பேர் இந்துக்கள், முசுலிம்கள், சீக்கியர்கள் மற்றும் பிறர் 11.3% ஆவர்.
சட்டமன்றத் தொகுதிகள்
[தொகு]
மேற்கு வங்கத்தில் உள்ள தொகுதிகளின் எல்லை நிர்ணயம் தொடர்பாக 2006ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட எல்லை நிர்ணய ஆணையத்தின் உத்தரவின் படி, நாடாளுமன்றத் தொகுதியான காந்தி பின்வரும் சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது.[2]
தொகுதி எண் | பெயர் | இட ஒதுக்கீடு | மாவட்டம் | கட்சி | சட்டமன்ற உறுப்பினர் | |
---|---|---|---|---|---|---|
211 | சண்டிபூர் | பொது | கிழக்கு மிட்னாபூர் | அஇதிகா | சோகம் சக்ரவர்த்தி | |
212 | பதாஷ்பூர் | அஇதிகா | உத்தம் பாரிக் | |||
213 | கந்தி வடக்கு | பாஜக | சுமிதா சின்ஹா | |||
214 | பகபன்பூர் | பாஜக | ரவீந்திரநாத் மைத்தி | |||
215 | கெஜுரி | ப.இ. | பாஜக | சாந்தனு பிரமானிக் | ||
216 | கந்தி தெற்கு | பொது | பாஜக | அரூப் குமார் தாஸ் | ||
217 | இராம்நகர் | அஇதிகா | அகில் கிரி |
எல்லை நிர்ணயம் செய்யப்படுவதற்கு முன்னர், கான்டாய் மக்களவைத் தொகுதி பின்வரும் சட்டமன்றப் பிரிவுகளைக் கொண்டிருந்தது. பகபன்பூர் (சட்டமன்றத் தொகுதி எண். 208) கஜூரி (ப.இ.) (சட்டமன்றத் தொகுதி எண் 209) கான்டாய் வடக்கு (சட்டமன்றத் தொகுதி எண் 210) கான்டை தெற்கு (சட்டமன்ற தொகுதி எண். 211) இராம்நகர் (சட்டமன்ற தொகுதி எண் 212) எக்ரா (சட்டமன்ற தொகுதி எண் 213) மற்றும் முக்பெரியா (சட்டமன்ற தொகுதி எண் 214).[3]
நாடாளுமன்ற உறுப்பினர்கள்
[தொகு]ஆண்டு | மக்களவை உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|
1952 | பசந்த குமார் தாசு | இந்திய தேசிய காங்கிரசு[4] | |
1957 | பிரமத நாத் பந்தோபாத்யாய் | பிரஜா சோசலிச கட்சி[5] | |
1962 | பசந்த குமார் தாசு | இந்திய தேசிய காங்கிரசு[6] | |
1967 | சமார் குகா | பிரஜா சோசலிச கட்சி[7] | |
1971 | |||
1977 | ஜனதா கட்சி | ||
1980 | சுதிர் குமார் கிரி | இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)[8] | |
1984 | புல்ரேனு குகா | இந்திய தேசிய காங்கிரசு[9] | |
1989 | சுதிர் குமார் கிரி | இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)[10] | |
1991 | |||
1996 | |||
1998 | |||
1999 | நிதீசு சென்குப்தா | அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு[11] | |
2004 | பிரசாந்தா பிரதான் | இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)[12] | |
2009 | சிசிர் அதிகாரி | அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு[13] | |
2014 | |||
2019 | |||
2024 | சௌமேந்து அதிகாரி | பாரதிய ஜனதா கட்சி |
தேர்தல் முடிவுகள்
[தொகு]2024 பொதுத் தேர்தல்
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
பா.ஜ.க | சௌமேந்து அதிகாரி | 7,63,195 | 49.85 | ![]() | |
திரிணாமுல் காங்கிரசு | உத்தம் பாரிக் | 7,15,431 | 46.73 | ▼3.25 | |
காங்கிரசு | உர்பாசி பானர்ஜி | 31,122 | 2.03 | ![]() | |
நோட்டா | நோட்டா (இந்தியா) | 8,134 | 0.53 | ▼0.08 | |
வாக்கு வித்தியாசம் | 47,764 | 3.12 | ▼4.72 | ||
பதிவான வாக்குகள் | 15,30,997 | 85.31 | ▼0.52 | ||
பா.ஜ.க gain from திரிணாமுல் காங்கிரசு | மாற்றம் |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ https://elections24.eci.gov.in/docs/grfYnWoV4R.pdf
- ↑ "Delimitation Commission Order No. 18" (PDF). Table B – Extent of Parliamentary Constituencies. Government of West Bengal. Retrieved 2009-05-27.
- ↑ "Statistical Report on General Elections, 2004 to the 14th Lok Sabha" (PDF). Volume III Details For Assembly Segments Of Parliamentary Constituencies. ECI. Retrieved 2010-10-01.
- ↑ "General Elections, India, 1951- Constituency Wise Detailed Results" (PDF). West Bengal. ECI. Archived from the original (PDF) on 8 October 2014. Retrieved 2 June 2014.
- ↑ "General Elections, India, 1957- Constituency Wise Detailed Results" (PDF). West Bengal. ECI. Retrieved 2 June 2014.
- ↑ "General Elections, India, 1962- Constituency Wise Detailed Results" (PDF). West Bengal. Election Commission. Retrieved 2 June 2014.
- ↑ "General Elections, India, 1967 - Constituency Wise Detailed Results" (PDF). West Bengal. ECI. Archived from the original (PDF) on 4 April 2014. Retrieved 2 June 2014.
- ↑ "General Elections, 1980 - Constituency Wise Detailed Results" (PDF). West Bengal. Election Commission of India. Archived from the original (PDF) on 18 July 2014. Retrieved 2 June 2014.
- ↑ "General Elections, 1984 - Constituency Wise Detailed Results" (PDF). West Bengal. Election Commission of India. Archived from the original (PDF) on 18 July 2014. Retrieved 2 June 2014.
- ↑ "General Elections, 1989 - Constituency Wise Detailed Results" (PDF). West Bengal. Election Commission of India. Archived from the original (PDF) on 18 July 2014. Retrieved 2 June 2014.
- ↑ "General Elections, 1999 - Constituency Wise Detailed Results" (PDF). West Bengal. Election Commission of India. Archived from the original (PDF) on 18 July 2014. Retrieved 2 June 2014.
- ↑ "General Elections, 2004 - Constituency Wise Detailed Results" (PDF). West Bengal. Election Commission of India. Retrieved 2 June 2014.
- ↑ "General Elections, 2009 - Constituency Wise Detailed Results" (PDF). West Bengal. Election Commission of India. Archived from the original (PDF) on 11 August 2014. Retrieved 2 June 2014.