காந்தி குன்று

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
காந்தி குன்று
Gandhi Hill.jpg
காந்தி குன்றில் இருந்து விஜயவாடா நகரம்
அமைவிடம்விஜயவாடா, ஆந்திர பிரதேசம், இந்தியாஇந்தியா
ஆள்கூறு16°31′11″N 80°37′00″E / 16.5198°N 80.6168°E / 16.5198; 80.6168ஆள்கூறுகள்: 16°31′11″N 80°37′00″E / 16.5198°N 80.6168°E / 16.5198; 80.6168

காந்தி குன்று (உயரம் 500 அடிகள்) விஜயவாடா நகரில் அமைந்துள்ளது. இது விஜயவாடா இரயில் நிலையம் பின்புறம் உள்ள தாராபேட்டை என்னும் இடத்தில் அமைந்துள்ளது. குன்றின் மீது தேச தந்தை காந்தியடிகள் நினைவு இல்லம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. இதுவே நாட்டில் ஏழு நினைவு தூண்கள் கொண்ட முதல் இடம் ஆகும். எனவே காந்தியின் பெயராலேயே இது அழைக்கப்படுகிறது.[1][2] இந்த குன்று ஓ.ஆர்.ஆர். குன்று என அழைக்கப்பட்டது.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Places in vijayawada". touristlink. பார்த்த நாள் 12 June 2014.
  2. "Overview of hill". vijayawadaonline portal. பார்த்த நாள் 12 June 2014.
  3. "Information about Gandhi Hill". mapsofindia. பார்த்த நாள் 12 June 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=காந்தி_குன்று&oldid=2700741" இருந்து மீள்விக்கப்பட்டது