காந்திகிராம், திரிபுரா
காந்திகிராம் গান্ধীগ্রাম Gandhigram | |
---|---|
நகரம் | |
நாடு | ![]() |
மாநிலம் | திரிபுரா |
காந்திகிராம், இந்திய மாநிலமான திரிபுராவின் மேற்கு திரிப்புரா மாவட்டத்தில் உள்ளது. இது அகர்த்தலாவில் இருந்து 10 கி.மீ தொலைவில் உள்ளது.
அரசியல்[தொகு]
இது பாமுட்டியா சட்டமனறத் தொகுதிக்கும், மேற்கு திரிபுரா மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[1].