உள்ளடக்கத்துக்குச் செல்

களவு மணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(காந்தர்வ விவாகம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

களவு மணம் அல்லது காந்தருவ மணம் இந்து சமய அற நூல்களில் கூறப்பட்டுள்ள எண் வகை மணங்களுள் ஒன்று. காந்தருவ மணம் என்பது கருத்தொருமித்த ஆடவனும் பெண்ணும் தம்முள் இயைந்து கூடும் கூட்டமாகும். இவ்வகை மணம் பெரும்பாலும் களவொழுக்கமாகவே இருக்கும். பிரமம், தைவம், ஆருசம், பிராசாபத்தியம், ஆகரம், காந்தருவம், இராக்கதம், பைசாசம் ஆகிய எண் வகை விவாகங்களுள் முதலிற் கூறப்பட்ட பிரமம், தைவம், ஆருசம், பிராசாபத்தியம் என்னும் நான்கும் மேலானவை என்றும் ஆசுரம், காந்தருவம், இராக்கதம், பைசாசம் என்னும் நான்கும் கீழானவை என்றும் பொதுவாகப் பாகுபடுத்தப்படும்.[1][2][3]

காந்தருவ விவாகத்திற்கு எடுத்துக்காட்டாக துஷ்யந்தன், சகுந்தலை திருமணத்தை குறிப்பிடலாம். இவர்கள் மணம் புரியும் போது துஷ்யந்தன் தன கணையாழியை அணிவித்தான்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Catherine Benton (June 2006), God of Desire: Tales of Kamadeva in Sanskrit Story Literature, SUNY Press, 2006, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7914-6566-0, ... male counterparts of apsaras, gandharvas are known to love women; and women fall instantly for the charms of gandharva men ... awaken sexual passion in women ... In a gandharva marriage, a man and woman are so drawn to one another in mutual passion that they run off together without ceremony or consent of their families ...
  2. Johann Jakob Meyer (1971), Sexual life in ancient India: a study in the comparative history of Indian culture, Motilal Banarsidass Publishers, 1989, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-208-0638-2, ... Gandharva marriage, which is also part of the orthodox system ... Dushyanta. This king's Gandharva marriage with Cakuntala, which is well-known especially through Kalidasa's drama, is a celebrated example ... only for warrior nobility according likewise to Manu ... Narada states without hesitation that this kind of marriage belongs to all castes alike ... 'survival from the time of promiscuity'; might well be understood from an "inter-ethnic" standpoint ...
  3. The Illustrated Encyclopedia of Hinduism: A-M, James G. Lochtefeld (2001), பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0823931798, see pages 102-103
"https://ta.wikipedia.org/w/index.php?title=களவு_மணம்&oldid=3889911" இலிருந்து மீள்விக்கப்பட்டது