காத்தரைன் பிளாட்ஜெட் கெபி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
காத்தரைன் பிளாட்ஜெட் கெபி
Katharine Blodgett Gebbie
Katharine Blodgett Gebbie.jpg
காத்தரைன் பிளாட்ஜெட் கெபி (1932–2016).
பிறப்புகாத்தரைன் பிளாட்ஜெட்
சூலை 4, 1932(1932-07-04)
கேம்பிரிட்ஜ், மசாசூசட்
இறப்புஆகத்து 17, 2016(2016-08-17) (அகவை 84)
பெத்தேசுடா, மேரிலாந்து
தேசியம்அமெரிக்கர்
துறைவானியற்பியல்
பணியிடங்கள்கொலராடோ பவுள்டர் பல்கலைக்கழகம்
தேசியச் செந்தரங்கள் குழுமம்
செந்தரங்கள், தொழில்நுட்பத்துக்கான தேசிய நிறுவனம்
கல்வி கற்ற இடங்கள்பிரின் மாவிர் கல்லூரி
இலண்டன் பல்கலைக்கழகக் கல்லூரி
ஆய்வு நெறியாளர்பேரா. மைக்கேல் ஜே. சீட்டன், FRS
அறியப்படுவதுDirectorship of the Physics Laboratory and the Physical Measurement Laboratory of the National Institute of Standards and Technology
தாக்கம் 
செலுத்தியோர்
காத்தரைன் பிளர் பிளாட்ஜெட்]], எட்வார்டு கோண்டன்
பின்பற்றுவோர்எரிக் ஆல்லின் கார்னெல், ஜான் எல். கால், வில்லியம் டேனியல் பிலிப்சு, டேவிடு ஜே, வைன்லாந்து
விருதுகள்தகைமைச் செயல்த்லைவர் தர விருது, வணிகத் துறைப் பொற்பதக்கம் (இருமுறை), அமெரிக்கா தொண்டு பதக்கம்

காத்தரைன் பிளாட்ஜெட் கெபி (Katharine Blodgett Gebbie) (ஜூலை 4, 1932 - ஆகத்து 17, 2016) ஓர் அமெரிக்க வானியற்பியலாளரும் பொதுத்துறை பணியாளரும் ஆவார். இவர் செந்தரங்கள், தொழில்நுட்பத்துக்கான தேசிய நிறுவனத்தின் இயற்பியல் அளவையியல் ஆய்வகத்துக்கும் அதன் முன்னோடிகளாய இயர்பியல் ஆய்வகம், அணு, மூலக்கூற்று, ஒளியியல்சார் இயற்பியல் மையம் ஆகியவற்றுக்கும் இயக்குநர் ஆவார். பின் குறிப்பிட்ட இரு அமைப்புகளுக்கும் இவர் மட்டுமே இயக்குஅராக இருந்து அவற்றின் மேலாண்மைப்பணிகளை மேற்கொண்டார். இவரது ஆட்சிக் காலத்தில் இந்நிறுவனங்கள் சார்ந்த நான்கு அறிவியலாளர்கள் இயற்பியலில் நோபல் பரிசைப் பெற்றுள்ளனர்.[1] நிசுட்டுவின் (NIST) காத்தரைன் பிளாட்ஜெட் கெபி ஆய்வகக் கட்டிடம் இவரது நினைவாக 2015 இல் பெயரிடப்பட்டுள்ளது.[2]

இளமை[தொகு]

பட்டப் படிப்பு[தொகு]

திருமணம்[தொகு]

பட்டமேற் படிப்பு[தொகு]

தொடக்கநிலை வாழ்க்கைப்பணி[தொகு]

தேசியச் செந்தரங்கள் குழுமப் பணி[தொகு]

தொழிநுட்ப மேலாண்மை அறிமுகம்[தொகு]

NBS, NIST நிறுவனங்களுக்குத் தலைமைவகித்தல்[தொகு]

இயற்பியல் அளவையியல் ஆய்வகம்[தொகு]

இறப்பு[தொகு]

தகைமைகளும் விருதுகளும்[தொகு]

நினைவேந்தல்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]