காத்தரைன் கேமான்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

காத்தரைன் கேமான்சு (Catherine Heymans) ஒரு பிரித்தானிய வானியற்பியல் ஆராய்ச்சியாளரும் விரிவுரையாளரும் எடின்பர்கு பல்கலைக்கழகப் புல உறுப்பினரும் ஆவார்.

வாழ்க்கை[தொகு]

இவர் 2000 இல் எடின்பர்கு பலகலைக்கழகத்தில் இருந்து இயற்பியல் முதுவர் பட்டத்தில் முதல் வகுப்பில் தேறியுள்ளார். இவர் 2003 இல் ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தில் இருந்து தன் முனைவர் பட்டத்தைப் பெற்றுள்ளார். இவர் மேக்சு பிளாங்கு வானியல் நிறுவனத்திலும் பிரித்தானியக் கொலம்பியா பல்கலைக்கழகத்திலும் பாரீசு வானியற்பியல் நிறுவனத்திலும் எடின்பர்கு பல்கலைக்கழகத்திலும் பல தகைசால் ஆய்வுநல்கைகளைப் பெற்றுள்ளார். இவருக்கு 2009 இல் ஐரோப்பிய ஆராய்ச்சி மன்றம் சுட்டார்ட்டிங்கு ஆய்வு நல்கையை வழங்கியுள்ளது. அதுமுதலாக, இவர் எடின்பர்கு பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப் பணிபுரிந்து வருகிறார்.

ஆய்வு ஆர்வங்கள்[தொகு]

இவர் தனது வானியல் ஆய்வில் அண்டவியல் ஈர்ப்பு வில்லையாக்கத்தைப் பயன்படுத்திப் பெயர்பெற்றவர். இவர் துணிப்பு ஓர்வு நிகழ்ச்சியின் படிநிலை ஒன்று போட்டியை வழிநடத்தியுள்ளார் [1] and co-leads the lensing collaboration of the Canada France Hawaii Legacy Survey: CFHTLenS.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "STEP: Shear TEsting Programme". Roe.ac.uk (2007-12-05). பார்த்த நாள் 2012-10-22.
  2. "News CFHT - Astronomers reach new frontiers of dark matter". Cfht.hawaii.edu. பார்த்த நாள் 2012-10-22.
"https://ta.wikipedia.org/w/index.php?title=காத்தரைன்_கேமான்சு&oldid=2895691" இருந்து மீள்விக்கப்பட்டது