காத்தபுருசன்
தோற்றம்
| காத்தபுருசன் | |
|---|---|
| இயக்கம் | அடூர் கோபாலகிருஷ்ணன் |
| தயாரிப்பு | அடூர் கோபாலகிருஷ்ணன் |
| கதை | அடூர் கோபாலகிருஷ்ணன் |
| இசை | விஜய் பாஸ்கர் |
| நடிப்பு | மினி அரன்முல்ல பொன்னம்மா நரேந்த்ர பிரசாத் ஊர்மிலா உன்னி விஸ்வநாதன் |
| ஒளிப்பதிவு | மங்கட ரவி வர்மா |
| படத்தொகுப்பு | எம்.மணி |
| வெளியீடு | 1995 |
| ஓட்டம் | 107 நிமிடங்கள் |
| மொழி | மலையாளம் |
காத்தபுருசன் (1995) ஆம் ஆண்டு வெளிவந்த மலையாள மொழித் திரைப்படமாகும். அடூர் கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் மினி, அரன்முல்ல பொன்னம்மா மற்றும் பலரும் நடித்துள்ளனர்
விருதுகள்
[தொகு]1996 தேசிய திரைப்பட விருது (இந்தியா)
- வென்ற விருது - தங்கத் தாமரை விருது - சிறந்த திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருது
- வென்ற விருது - வெண்தாமரை விருது - சிறந்த துணை நடிகை - அரன்முல்ல பொன்னம்மா
1997 மும்பை சர்வதேச திரைப்பட விழா (மும்பை,இந்தியா)
- வென்ற விருது - FIPRESCI பரிசு - அடூர் கோபாலகிருஷ்ணன்