உள்ளடக்கத்துக்குச் செல்

காதீப்பூர் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காதீப்பூர் சட்டமன்றத் தொகுதி
உத்தரப் பிரதேச சட்டப் பேரவை, தொகுதி எண் 191
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வட இந்தியா
மாநிலம்உத்தரப் பிரதேசம்
மாவட்டம்சுல்தான்பூர்
மக்களவைத் தொகுதிசுல்தான்பூர்
மொத்த வாக்காளர்கள்3,79,507
ஒதுக்கீடு பட்டியல் சாதி
சட்டமன்ற உறுப்பினர்
பதினெட்டாவது உத்தரப் பிரதேச சட்டப்பேரவை
தற்போதைய உறுப்பினர்
இராசேசு கௌதம்
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2022

காதீப்பூர் சட்டமன்றத் தொகுதி (Kadipur Assembly constituency) என்பது இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநில சட்டமன்றத்தில் உள்ள 403 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது சுல்தான்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. காதீப்பூர், சுல்தான்பூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். இது பட்டியலினத்தை சேர்ந்த வேட்பாளர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.[1]

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டுஉறுப்பினர்[2]கட்சி
1974செய்ராச் கௌதம்இந்திய தேசிய காங்கிரசு
1977பிரிச் லால்ஜனதா கட்சி
1980செய்ராச் கௌதம்இந்திய தேசிய காங்கிரசு (இ)
1985இராம் அஸ்ரேஇந்திய தேசிய காங்கிரசு
1989செய்ராச் கௌதம்
1991இராம் சந்தர்பாரதிய ஜனதா கட்சி
1993பகேலு ராம்பகுஜன் சமாஜ் கட்சி
1996காசி நாத்பாரதிய ஜனதா கட்சி
2002பகேலு ராம்பகுஜன் சமாஜ் கட்சி
2007
2012இராமச்சந்திர சௌத்ரிசமாஜ்வாதி கட்சி
2017இராசேசு கௌதம்பாரதிய ஜனதா கட்சி
2022இராசேசு குமார் கௌதம்

தேர்தல் முடிவுகள்

[தொகு]
உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தல்-2022 :காதீப்பூர்[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க இராசேசு குமார் கௌதம் 96405 43.44
சமாஜ்வாதி கட்சி பகேலு ராம் 70682 31.85
வாக்கு வித்தியாசம் 25723 11.6%
பதிவான வாக்குகள்
[[|வார்ப்புரு:/meta/shortname]] கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Assembly Constituency Details Kadipur (SC)". chanakyya.com. Retrieved 2026-01-31.
  2. "Kadipur Assembly Constituency Election Result - Legislative Assembly Constituency". resultuniversity.com. Retrieved 2026-02-01.
  3. "2022 Assembly Election Result - Kadipur (SC) Assembly Seat". chanakyya.com. Retrieved 2026-02-01.