உள்ளடக்கத்துக்குச் செல்

காதியால் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காதியால் சட்டமன்றத் தொகுதி
ஒடிசாவின் சட்டமன்றம், தொகுதி எண் 72
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்கிழக்கு இந்தியா
மாநிலம்ஒடிசா
பிரிவுதெற்குப் பிரிவு
மாவட்டம்நூவாபடா
மக்களவைத் தொகுதிகலகண்டி
நிறுவப்பட்டது1961
மொத்த வாக்காளர்கள்2,53,164
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
16th Odisha Legislative Assembly
தற்போதைய உறுப்பினர்
ஆதிராச் மோகன் பானிக்கிரகி
கட்சிபிஜு ஜனதா தளம்
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

காதியால் சட்டமன்றத் தொகுதி (Khariar Assembly constituency) என்பது இந்தியாவின் ஒடிசா மாநிலச் சட்டமன்றத்தில் உள்ள 147 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது நூவாபடா மாவட்டத்தில் அமைந்துள்ளது. காதியால், கலகண்டி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[1]

தேர்தல் முடிவுகள்

[தொகு]
2024 ஒடிசா சட்டமன்றத் தேர்தல்:காதியால்[2]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பிஜத ஆதிராச் மோகன் பானிக்கிரகி 93,246 46.89 %
பா.ஜ.க கிதேசு குமார் பாகார்த்தி 83,628 42.05 %
வாக்கு வித்தியாசம்
பதிவான வாக்குகள்
பிஜத கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Assembly Constituency Details Khariar". chanakyya.com. Retrieved 2026-06-17.
  2. "2024 Khariar Assembly Election Results". timesofindia.indiatimes.com. Retrieved 2026-07-08.