காதல் (1952 திரைப்படம்)
Appearance
காதல் | |
---|---|
காதல் திரைப்பட விளம்பரம் | |
இயக்கம் | பி. ராமகிருஷ்ண ராவ் |
தயாரிப்பு | பி. ராமகிருஷ்ண ராவ் பரணி பிக்சர்ஸ் |
கதை | கதை பி. பானுமதி |
இசை | சி. ஆர். சுப்புராமன் |
நடிப்பு | ஏ. நாகேஸ்வர ராவ் முக்கமலா ரெலங்கி சி. எஸ். ஆர் துரைசாமி பி. பானுமதி ஸ்ரீரஞ்சனி சூர்யகாந்தம் அங்கமுத்து |
வெளியீடு | சூன் 14, 1952 |
ஓட்டம் | . |
நீளம் | 15290 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
காதல் 1952 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. ராமகிருஷ்ண ராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஏ. நாகேஸ்வர ராவ், முக்கமலா மற்றும் பலரும் நடித்திருந்தனர். தெலுங்கில் பிரேமா என்னும் பெயரில் ஒரே சமயத்தில் வெளிவந்தது.[1][2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "காதல்". கல்கி. 15 June 1952. p. 31. Archived from the original on 2 September 2024. பார்க்கப்பட்ட நாள் 2 September 2024 – via Internet Archive.
- ↑ Rajadhyaksha & Willemen 1998, ப. 328.