உள்ளடக்கத்துக்குச் செல்

காதல் ரீசெட் ரிபீட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காதல் ரீசெட் ரிபீட்
திரைப்பட பதாகை
இயக்கம்ஏ. எல். விஜய்
இசைஹாரிஸ் ஜயராஜ்
நடிப்புமதும்கேஷ், ஜியா சங்கர்
கலையகம்மாலி & மான்வி மூவி மேக்கர்ஸ்
டி-ஸ்டுடியோஸ்
டென்வி புரொடக்ஷன்[1]
வெளியீடு6 மார்ச் 2026 (2026-03-06)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

காதல் ரீசெட் ரிபீட் (Kadhal Reset Repeat) என்பது 2026இல் ஏ. எல். விஜய் இயக்கத்தில் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.

நடிகர்கள்

[தொகு]
  • மதும்கேஷ்
  • ஜியா சங்கர்
  • அர்ஜூன் அசோகன்
  • எம்.எஸ்.பாஸ்கர்

தயாரிப்பு

[தொகு]

படத்தின் முன்னோட்டம் பிப்ரவரி 25, 2026 அன்று வெளியானது.[2]

விமர்சனங்கள்

[தொகு]

ஆனந்த விகடன் வலைதளத்தில் வந்த விமர்சனத்தில், "படத்தின் லொகேஷன்கள், விஷுவல்கள் ஆகியவை பிரமாண்டமாக இருந்தாலும் காட்சிகள் எதுவும் எமோஷனலாக கனெக்ட் செய்யமுடியாமல் போவதால் 'காதல் ரீசெட் ரிப்பீட்' எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாமல் உணர்ச்சிகளையும் கடத்தாமல் 'அயற்சி ரீசெட் ரிப்பீட்' கடந்து செல்கிறது" என்று எழுதினர்.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "இயக்குநர் விஜய் இயக்கத்தில் உருவான 'காதல் ரீசெட் ரிபீட்' படத்தின் டிரெய்லர் வெளியீடு!". Nakkheeran. 2026-02-27. Retrieved 2026-03-06.
  2. பிரிவு, இணையதளச் செய்திப் (2026-02-25). "காதல் ரீசெட் ரிபீட் டிரைலர்!". தினமணி (in Tamil). Retrieved 2026-03-06.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  3. டீம், விகடன் (2026-03-07). "Kadhal Reset Repeat Review: 'அம்னீஷியா' நாயகி, 'ஒன் சைடு லவ்' நாயகன்; எப்படி இருக்கு இந்த லவ் படம்?". vikatan.com/. Retrieved 2026-03-08.

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=காதல்_ரீசெட்_ரிபீட்&oldid=4485650" இலிருந்து மீள்விக்கப்பட்டது