காதல் முதல் காதல் வரை
தோற்றம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
| காதல் முதல் காதல் வரை | |
|---|---|
| இயக்கம் | குமரேசன் |
| தயாரிப்பு | மகேஸ்வரி மல்ரி விஷன் - சதீஷ் பரா |
| கதை | சதீஷ் பரா |
| திரைக்கதை | குமரேசன் |
| இசை | ரஜனிஷன் |
| நடிப்பு | ரஜனிஷன் |
| ஒளிப்பதிவு | சதீஷ் பரா |
| படத்தொகுப்பு | சதீஷ் பரா |
| விநியோகம் | மகேஸ்வரி மல்ரி விஷன் |
| வெளியீடு | 18 - 5- 2008 |
| நாடு | கனடா |
| மொழி | தமிழ் |
கனடாவில் முக்கியமாக மொன்றியல் நகரில் படமாக்கிய திரைப்படம்.
தென்னிந்திய திரைப்படச்சாயல் கொண்ட, இத்திரைப்படத்தில் இசையமைப்பாளரான் ரஜனிஷன் என்ற இளைஞனே கதாநாயகனாகவும் நடித்திருந்தார் . ஒளிப்பதிவு, படத்தொகுப்பு ஆகியவற்றை த்யாரிப்பாளரான சதீஷ் பரா ஏற்றிருந்தார். திரைக்கதை, இயக்கம் ஆகிய முக்கிய பொறுப்புகளை குமரேசன் கவனித்தார்.
மொன்றியலில் மிகுந்த வரவேற்பை பெற்ற திரைப்படம்.