காதல் தேசம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
காதல் தேசம் | |
---|---|
![]() | |
இயக்கம் | கதிர் |
தயாரிப்பு | கே. டி. குஞ்சுமோன் |
கதை | கதிர் |
இசை | ஏ. ஆர். ரஹ்மான் |
நடிப்பு | அப்பாஸ், வினீத் , தபு , சின்னி ஜெயந்த் , கவுண்டமணி, வடிவேல் |
ஒளிப்பதிவு | கே. வி. ஆனந்த் |
படத்தொகுப்பு | பி. லெனின், வி. டி. விஜயன் |
வெளியீடு | 1996 |
ஓட்டம் | 158 நிமிடங்கள் |
நாடு | ![]() |
மொழி | தமிழ் |
காதல் தேசம் 1996 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கதிர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் அப்பாஸ், வினீத், தபு மற்றும் பலர் நடித்திருந்தனர்.