காதல் சுரங்க வழி (தொடர்வண்டிப் போக்குவரத்து)
காதல் சுரங்க வழி (Tunnel of Love) என்பது உக்ரைன் நாட்டின் கிளவான் பகுதிக்கு அண்மையில் அமைந்துள்ள வினோதமான தொடர்வண்டிப் போக்குவரத்துச் சாலை ஆகும். மூன்று கி.மீ நீளம் கொண்ட இது மரங்களின் சுரங்க வழியால் அல்லது வளைவினால் சூழப்பட்டுள்ளது.[1] இது காதலர்கள் சுற்றித்திரிவதற்கு உகந்த இடமாக அறியப்படுகிறது.[2][3]
உசாத்துணை[தொகு]
- ↑ "Tunnel of Love in Klevan, Ukraine, a Fairytale Train Track". 24 ஆக., 2012. Check date values in:
|date=
(உதவி) - ↑ "Just the ticket for popping the question: The tree-lined romantic 'tunnel of love' railway line that's so beautiful it's beyond be-leaf (just watch out for the train)". Mail Online. 11 மே 2012.
- ↑ "Unused Railway Track in Ukraine Forms Tunnel of Love [PHOTOS]". International Business Times UK. 15 மே 2012.
வெளி இணைப்புகள்[தொகு]
- 10 Most Fascinating Tunnels (cool tunnels) – ODDEE
- Tunnel of Love in Ukraine at placestoseeinyourlifetime.com