உள்ளடக்கத்துக்குச் செல்

காதல் சடுகுடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(காதல் சடுகுடு (திரைப்படம்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
காதல் சடுகுடு
இயக்கம்வி. இசட். துரை
தயாரிப்புஎஸ். எஸ். சக்கரவர்த்தி[1]
கதைவி. இசட். துரை
பாலகுமாரன்
இசைதேவா
நடிப்புவிக்ரம்
பிரியங்கா திரிவேதி
பிரகாஷ் ராஜ்
விவேக்
ஒளிப்பதிவுஎம். எஸ். பிரபு
படத்தொகுப்புசுரேஷ் அர்ஸ்
விநியோகம்என்ஐசி ஆர்ட்ஸ்
வெளியீடு13 ஏப்ரல் 2003 (2003-04-13)
நாடு இந்தியா
மொழிதமிழ்

காதல் சடுகுடு (Kadhal Sadugudu) என்பது 2003ல் துரையால் இயக்கப்பட்ட காதல் நகைச்சுவை திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் விக்ரம், பிரியங்கா, திரிவேதி மற்றும் பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

நடிகர்கள்

[தொகு]

பாடல்கள்

[தொகு]

இத்திரைப்படத்திற்கு தேவா இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை கவிஞர் வைரமுத்து எழுதியிருந்தார்.

பாடல் பாடகர்(கள்)
"கரோலீனா" திப்பு, யுகேந்திரன்
"புத்தம் புதிய" உன்னிகிருஷ்ணன், சாதனா சர்கம்
"மேகத்தில் ஒன்றாய் நின்றோமே" ஹரிஹரன், சுஜாதா மோகன்
"ரமேஷிக்கு ரமேஷிக்கு" ஹரிஷ் ராகவேந்திரா, சித்ரா
"சுங்கடி சேலை" திப்பு, மனோ, பாப் ஷாலினி
"மெல்லிசை துடிக்குது" திப்பு, மனோ

மேற்கோள்கள்

[தொகு]
  1. "'வாலி', 'முகவரி' உள்ளிட்ட அஜித் படங்களின் தயாரிப்பாளர் எஸ்.எஸ்.சக்ரவர்த்தி காலமானார்". Hindu Tamil Thisai. 2023-04-29. Retrieved 2025-05-04.

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=காதல்_சடுகுடு&oldid=4363926" இலிருந்து மீள்விக்கப்பட்டது