காதலித்து பார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
காதலித்து பார்
இயக்கம்ஏ. ஜகந்நாதன்
தயாரிப்புஆர். ஜக்கு
கதைமா.ரா.
இசைசங்கர், கணேஷ்
நடிப்புசுருளிராஜன், சத்யராஜ், லக்ஷ்மிஸ்ரீ, எஸ். ஏ. அசோகன், கே. ஏ. தங்கவேலு, வை. ஜி. மகேந்திரன், ஐசரி வேலன், விஜயகீதா, ரஜினி, வி. கே. ராமசாமி, ஏ. கருணாநிதி, வை. விஜயா, அபர்ணா, ரமணி, பாக்யலட்சுமி, சந்திரா, ராமாராவ், நீலு, டைப்பிஸ்ட் கோபு, உசிலைமணி, சந்திரன்பாபு, வைரம் கிருஷ்ணமூர்த்தி, ரி. கே. எஸ். நடராஜன், குள்ளமணி
வெளியீடு1982
நாடுஇந்தியா
மொழிதமிழ்

காதலித்து பார் 1982 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். உரிமைக்குரல்(தவறு 😥) (இதயக்கனி புகழ் ஏ. ஜகந்நாதனின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சுருளிராஜன், சத்யராஜ், வி. கே. ராமசாமி மற்றும் பலர் நடித்திருந்தனர்.

சங்கர்-கணேஷ் இரட்டையர்களின் இசையமைப்பில் உருவான பாடல்களை புலவர் புலமைப்பித்தன், ஆற்றலரசு, நெல்லை கிருஷ்ணன் ஆகியோர் இயற்றியிருந்தனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=காதலித்து_பார்&oldid=2497603" இருந்து மீள்விக்கப்பட்டது