காதலர் தினம் (திரைப்படம்)
காதலர் தினம் | |
---|---|
![]() | |
தயாரிப்பு | ஏ.எம். ரத்னம் |
இசை | ஏ.ஆர் ரஹ்மான் |
நடிப்பு | குணால் சோனாலி பிந்த்ரே நாசர் கவுண்டமணி |
வெளியீடு | ஏப்ரல் 14, 1999 |
ஓட்டம் | 132 நிமிடங்கள் |
நாடு | ![]() |
மொழி | தமிழ் |
காதலர் தினம் (Kadhalar Dhinam) 1999 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கதிர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் குணால், சோனாலி பிந்த்ரே, நாசர், கவுண்டமணி போன்ற பலரும் நடித்துள்ளனர்.
நடிகர்கள்[தொகு]
- குணால் - ராஜா
- சோனாலி பிந்த்ரே - ரோஜா
- நாசர் - ராமசந்திரன்
- மணிவண்ணன் - அவராகவே
- கவுண்டமணி - சிறப்புத் தோற்றம்
- சின்னி ஜெயந்த் - மந்தி/ மதன்
- பெரியார் தாசன்
- ராகசுதா
- கணேஷ் அரவிந்த்
- ரம்பா - சிறப்புத் தோற்றம்
- லேகா வாசிங்டன் - சிறு தோற்றம்
பாடல்கள்[தொகு]
- தாண்டிய ஆட்டமுமாட (Dhandiya Aatamumaada)
(கவிதா கிருஷ்ணமூர்த்தி, எம். ஜி. ஸ்ரீகுமார், உண்ணிமேனன்,6:58)
- என்ன விலை அழகே( Enna Vilaiyazhagae)
(உண்ணிமேனன்,5:55)
- காதலெனும் தேர்வெழுதி ( Kadhalenum Thervezhudhi)
(எஸ். பி. பாலசுப்பிரமணியம், சுவர்ணலதா,6:43)
- நெனச்சபடி நெனச்சபடி ( Nenaichchapadi )
(எம். ஜி. ஸ்ரீகுமார், ஸ்ரீநிவாஸ், Ganga Sitharasu,7:45)
- ஓ மரியா (oh Mariya)
(யுகேந்திரன், ஃபெபி மணி, தேவன் ஏகாம்பரம்,6:23)
- ரோஜா ரோஜா ( Roja Roja)
(பி. உன்னிகிருஷ்ணன்,5:48)
- ரோஜா ரோஜா (Roja Roja )
(ஹரிஹரன்,0:56)