காதரின் பூத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

காதரின் பூத் அம்மையார் இரட்சணிய சேனையின் தாபகர் வில்லியம் பூத் என்பவரின் துணைவியார் ஆவார். இரட்சணிய சேனைக்காக இவர் ஆற்றிய நற்பணியின் நிமித்தமாக இவரை "சேனைத் தாயார்" என்று அழைக்கின்றனர்.


"https://ta.wikipedia.org/w/index.php?title=காதரின்_பூத்&oldid=2174760" இருந்து மீள்விக்கப்பட்டது