காதம்பரி (இதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

காதம்பரி 1940 களில் இந்தியாவில் இருந்து மாதாந்தம் வெளிவந்த தமிழ் சிற்றிதழ் ஆகும். இதன் ஆசிரியர் ஏ.கே.ஜெயராமன் ஆவார். இது கவிதைக், கதை, சிறுகதை, கட்டுரை, நாவல், நாடகம், தொடர் நாவல் எனத் தரமான படைப்புகளை வெளியிட்டது. இந்த இதழ்களில் சில தமிழம் நாள் ஒரு நூல் திட்டத்தில் எண்ணிம வடிவில் பாதுகாக்கப்பட்டுள்ளன.

உசாத்துணைகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=காதம்பரி_(இதழ்)&oldid=1521654" இருந்து மீள்விக்கப்பட்டது