காண்டி சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

காண்டி சட்டமன்றத் தொகுதி, பீகாரின் சட்டமன்றத்திற்கான 243 தொகுதிகளில் ஒன்றாகும்.[1] இது வைசாலி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]

தொகுதிக்கு உட்பட்ட பகுதிகள்[தொகு]

இது முசாபர்பூர் மாவட்டத்தில் உள்ள கீழ்க்காணும் பகுதிகளைக் கொண்டுள்ளது.[2]

  • வளர்ச்சி மண்டலங்கள்

மார்வான் மண்டலம், காண்டி மண்டலம்(காந்தி)

சட்டமன்ற உறுப்பினர்[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 http://vidhansabha.bih.nic.in/pdf/List_Of_Members.pdf பீகார் சட்டமன்றத் தொகுதிகளும் சட்டமன்ற உறுப்பினர்களும் (இந்தியில்) - பீகார் சட்டமன்றம்
  2. http://eci.nic.in/eci_main/CurrentElections/CONSOLIDATED_ORDER%20_ECI%20.pdf பரணிடப்பட்டது 2010-10-05 at the வந்தவழி இயந்திரம் இந்திய மக்களவைத் தொகுதிகளும், மாநில சட்டமன்றத் தொகுதிகளும் - எல்லைப் பங்கீடு, 2008 (ஆங்கிலத்தில்) - இந்தியத் தேர்தல் ஆணையம்