காண்டாமிருக வண்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Dynastinae
Dynastinae.jpg
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: கணுக்காலி
வகுப்பு: பூச்சி
வரிசை: வண்டு
துணைவரிசை: Polyphaga
உள்வரிசை: Scarabaeiformia
பெருங்குடும்பம்: Scarabaeoidea
குடும்பம்: Scarabaeidae
துணைக்குடும்பம்: Dynastinae
மக்லே, 1819

காண்டாமிருக வண்டு (Dynastinae, Rhinoceros beetles) என்பது ஸ்காரபாய்டே குடும்ப ஸ்கரப் வண்டு துணைக்குடும்பத்தினைச் சேர்ந்த வண்டுகளாகும். இக்குழுவைச் சேர்ந்த ஏனைய வண்டுகள் சில கேர்குலிசு வண்டுகள், யுனிகோன் வண்டுகள், கொம்பு வண்டுகள் என அழைக்கப்படுகின்றன. காண்டாமிருக வண்டுகளின் இது வரை 300க்கு மேற்பட்ட இனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

பல காண்டாமிருக வண்டுகள் அவற்றின் தனித்துவமான வடிவம், பெரிய அளவு போன்றவற்றால் நன்கு அறியப்படுகின்றன. இவற்றில் சில நன்கு அறியப்பட்ட வண்டுகளாக அட்லசு வண்டு (Chalcosoma atlas), பொது காண்டாமிருக வண்டு (Xylotrupes ulysses), யானை வண்டு (Megasoma elephas), ஐரோப்பிய காண்டாமிருக வண்டு (Oryctes nasicornis), கேர்குலிசு வண்டு (Dynastes hercules), சப்பானிய காண்டாமிருக வண்டு (Allomyrina dichotoma), எருது வண்டு (Strategus aloeus), யுனிகோன் வண்டு (Dynastes tityus) ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.

மேலதிக வாசிப்பு[தொகு]

வெளி இணைப்புக்கள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Dynastinae
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=காண்டாமிருக_வண்டு&oldid=3318743" இருந்து மீள்விக்கப்பட்டது