காட்மியம் சல்பைட்டு
தோற்றம்
| பெயர்கள் | |
|---|---|
| விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
காட்மியம்(2+) சல்பைட்டு | |
| வேறு பெயர்கள்
காட்மியம் சல்பைட்டு | |
| இனங்காட்டிகள் | |
| 13477-23-1 | |
| ChemSpider | 11469971 |
| EC number | 236-767-5 |
InChI
| |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| பப்கெம் | 22571170 |
| |
| பண்புகள் | |
| CdO3S | |
| வாய்ப்பாட்டு எடை | 192.47 g·mol−1 |
| உருகுநிலை | சிதைவடையும் [1] |
| 0.00221 மோல்/கிலோகிராம் (0 °செல்சியசு) 0.00207 மோல்/கிலோகிராம் (90 °செல்சியசு)[1] | |
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |
காட்மியம் சல்பைட்டு (Cadmium sulfite) என்பது CdO3S என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். சல்பியூரசு அமிலத்தின் காட்மியம் உப்பாக இந்த சேர்மம் கருதப்படுகிறது. காட்மியம் சல்பைட்டின் பல நீரேற்றுகள் அறியப்படுகின்றன. இதில் இருநீரேற்று (CdO3S·2H2O) குறிப்பிடத்தக்கதாகும். காட்மியம் சல்பைட்டு நீர் கரைசல்களிலிருந்து படிகமாகிறது.[2]
பெரும்பாலான பிற காட்மியம் சேர்மங்களைப் போலவே, காட்மியம் சல்பைட்டும் கல்லீரலுக்கும் இனப்பெருக்க அமைப்புக்கும் நச்சுத்தன்மையை ஏற்படுத்துகிறது.
காட்மியம் சல்பைட்டு குழம்பை சுண்ணமாக்குவதன் மூலம் காட்மியம் ஆக்சைடின் நானோ துகள்களைத் தயாரிக்க காட்மியம் சல்பைட்டு பயன்படுத்தப்படுகிறது.[3]
மேற்கோள்கள்
[தொகு]- 1 2 Perry, Dale L. (2016-04-19). Handbook of Inorganic Compounds (in ஆங்கிலம்). CRC Press. p. 83. ISBN 978-1-4398-1462-8.
- ↑ Lutz, H.D. (October 1983). "Cadmium sulfite". IUPAC-NIST Solubility Database, Version 1.1. doi:10.18434/T4QC79. https://srdata.nist.gov/solubility/IUPAC/SDS-26/SDS-26-pages_286.pdf.
- ↑ Mohammadikish, Maryam; Hajisadeghi, Haneih (2016). "Synthesis and growth mechanism of CdO nanoparticles prepared from thermal decomposition of CdSO3 nanorods" (in en). Journal of Materials Science: Materials in Electronics 27 (6): 6480–6487. doi:10.1007/s10854-016-4589-z. பன்னாட்டுத் தர தொடர் எண்:0957-4522. http://link.springer.com/10.1007/s10854-016-4589-z.