காட்பாடி சட்டமன்றத் தொகுதி
| காட்பாடி (அ) வேலூர் வடக்கு | |
|---|---|
| இந்தியத் தேர்தல் தொகுதி | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | தென்னிந்தியா |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | வேலூர் |
| மக்களவைத் தொகுதி | அரக்கோணம் |
| மொத்த வாக்காளர்கள் | 2,53,376[1] |
| ஒதுக்கீடு | பொது |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| 17-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை | |
| தற்போதைய உறுப்பினர் துரைமுருகன் | |
| கட்சி | தி.மு.க. |
| கூட்டணி | திராவிட முன்னேற்றக் கழகம் |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2021 |
காட்பாடி சட்டமன்றத் தொகுதி, இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் வேலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இதன் தொகுதி எண் 40. இது அரக்கோணம் மக்களவைத் தொகுதிக்குள் அடங்குகிறது. ராணிப்பேட்டை, குடியாத்தம், அணைக்கட்டு, ஆரணி ஆகிய சட்டமன்றத் தொகுதிகளும் ஆந்திரப்பிரதேசமும் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன.
இது, இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
[தொகு]- காட்பாடி வட்டம் (பகுதி):
தெங்கால், பாலேகுப்பம், கொண்டாரெட்டிபள்ளி, பொன்னை, பரமசாத்து, மாதண்டகுப்பம், கீரைசாத்து, கொல்லபள்ளி, அம்மவாரிபள்ளி, மகிமண்டலம், பெருமாள்குப்பம், எருக்கம்பட்டு, வள்ளிமலை, மேல்பாடி, முத்தரசிகுப்பம், விண்ணம்பள்ளி, கொடுக்கந்தாங்கல், இளையநல்லூர், தேம்பள்ளி, வெப்பாலை, ஸ்ரீபாதநல்லூர், குகையநல்லூர், ஏராந்தாங்கல், சேர்க்காடு, ஒட்டந்தாங்கல், கரிகிரி (சக்கராகுட்டை, கம்மவார்புதூர்,வரதராசபுரம்,கசம்), கண்டிப்பேடு, புதூர், செம்பராயநல்லூர், பிரம்மபுரம், சேவூர், அரும்பருத்தி, கார்ணம்பட்டு, அம்முண்டி, வண்டநந்தாங்கல், கரசமங்கலம், உண்ணாமலைசமுத்திரம், தலையாரம்பட்டு, தண்டலம்கிருஷ்ணாபுரம், விருதம்பட்டு மற்றும் தாராபடவேடு கிராமங்கள்.
தாராபடவேடு (பேரூராட்சி), கழிஞ்சூர் (பேரூராட்சி), காட்பாடி (பேரூராட்சி), காங்கேயநல்லூர் (சென்சஸ் டவுன்), காந்திநகர் (காட்பாடி விரிவாக்கம்) (பேரூராட்சி) திருவலம் (பேரூராட்சி) மற்றும் சேனூர் (சென்சஸ் டவுன்),
- வேலூர் வட்டம் (பகுதி)
செம்பாக்கம் (பேரூராட்சி)
- வாலாஜா வட்டம் (பகுதி)
வசூர், பல்லேரி, கொண்டகுப்பம், மருதம்பாக்கம், ஏகாம்பரநல்லூர், சீக்கராஜபுரம், முகுந்தராயபுரம், கத்தாரிகுப்பம் மற்றும் லாலாப்பேட்டை கிராமங்கள்.
வெற்றி பெற்றவர்கள்
[தொகு]சென்னை மாநிலம்
[தொகு]| ஆண்டு | வெற்றிபெற்றவர் | கட்சி |
|---|---|---|
| 1962 | பி. ராசகோபால் | இதேக |
| 1967 | ஜி. நடராசன் | திமுக |
தமிழ்நாடு
[தொகு]| ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
|---|---|---|---|---|---|---|---|---|
| 1971 | துரைமுருகன் | திமுக | தரவு இல்லை | 49.44 | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை |
| 1977 | எம். ஏ. ஜெயவேலு | அதிமுக | 26,873 | 38 | சாம்பசிவம் | திமுக | 22,183 | 31 |
| 1980 | என். ஏ. பூங்காவனம் | இந்திய கம்யூனிஸ்ட் கட்சி | 31,918 | 46 | ஏ.கே. சண்முகசுந்தரம் | காங்கிரசு | 26,639 | 36 |
| 1984 | கோ. ரகுபதி | அதிமுக | 53,077 | 55 | துரைமுருகன் | திமுக | 36,839 | 38 |
| 1989 | துரைமுருகன் | திமுக | 43,181 | 42 | ஆர். மார்க்கபந்து | அதிமுக(ஜெ) | 23,344 | 23 |
| 1991 | கே. எம். கலைச்செல்வி | அதிமுக | 63,005 | 54 | துரைமுருகன் | திமுக | 36,866 | 32 |
| 1996 | துரைமுருகன் | திமுக | 75,439 | 59 | கே. பாண்டுரங்கன் | அதிமுக | 34,432 | 27 |
| 2001 | துரைமுருகன் | திமுக | 64,187 | 49 | ஏ. கே. நடராஜன் | பாமக | 56,185 | 43 |
| 2006 | துரைமுருகன் | திமுக | 86,824 | 57 | பி. நாராயணன் | அதிமுக | 51,677 | 34 |
| 2011 | துரைமுருகன் | திமுக | 75,064 | 49.55 | அப்பு எஸ்.ஆர்.கே. என்கிற எஸ். ராதாகிருஷ்ணன் | அதிமுக | 72,091 | 47.59 |
| 2016 | துரைமுருகன் | திமுக | 90,534 | 51.62 | எஸ். ஆர். கே. அப்பு | அதிமுக | 66,588 | 37.97 |
| 2021[2] | துரைமுருகன் | திமுக | 85,140 | 45.71 | வி. ராமு | அதிமுக | 84,394 | 45.31 |
தேர்தல் முடிவுகள்
[தொகு]2021
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| தி.மு.க. | துரைமுருகன் | 85,140 | 46.18% | -4.72 | |
| அ.இ.அ.தி.மு.க. | வி. இராமு | 84,394 | 45.78% | +8.34 | |
| நாதக | எசு. திருக்குமரன் | 10,449 | 5.67% | +5.03 | |
| நோட்டா | நோட்டா | 1,889 | 1.02% | -0.38 | |
| அ.ம.மு.க. | எ. எசு. இராஜா | 1,066 | 0.58% | புதியவர் | |
| இஜக | எம். சுதர்சன் | 1,003 | 0.54% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 746 | 0.40% | -13.06% | ||
| பதிவான வாக்குகள் | 184,357 | 74.17% | -3.21% | ||
| நிராகரிக்கப்பட்ட வாக்குகள் | 517 | 0.28% | |||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 248,567 | ||||
| தி.மு.க. கைப்பற்றியது | மாற்றம் | -4.72% | |||
2016
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| தி.மு.க. | துரைமுருகன் | 90,534 | 50.90% | +1.35 | |
| அ.இ.அ.தி.மு.க. | எசு. ஆர். கே. அப்பு | 66,588 | 37.44% | -10.15 | |
| பாமக | என். டி. சண்முகம் | 12,728 | 7.16% | புதியவர் | |
| நோட்டா | நோட்டா | 2,492 | 1.40% | புதியவர் | |
| தமாகா | டி. வி. சிவானந்தம் | 2,163 | 1.22% | புதியவர் | |
| நாதக | எல். புவியரசன் | 1,135 | 0.64% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 23,946 | 13.46% | 11.50% | ||
| பதிவான வாக்குகள் | 177,870 | 77.38% | -2.17% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 229,868 | ||||
| தி.மு.க. கைப்பற்றியது | மாற்றம் | 1.35% | |||
2011
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| தி.மு.க. | துரைமுருகன் | 75,064 | 49.55% | -7.9 | |
| அ.இ.அ.தி.மு.க. | எசு. ஆர். கே. அப்பு | 72,091 | 47.59% | +13.39 | |
| பா.ஜ.க | எ. வரதராஜன் | 1,539 | 1.02% | -0.01 | |
| சுயேச்சை | எம். சிறீராம் | 1,067 | 0.70% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 2,973 | 1.96% | -21.29% | ||
| பதிவான வாக்குகள் | 151,498 | 79.54% | 9.15% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 190,456 | ||||
| தி.மு.க. கைப்பற்றியது | மாற்றம் | -7.90% | |||
2006
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| தி.மு.க. | துரைமுருகன் | 86,824 | 57.45% | +7.98 | |
| அ.இ.அ.தி.மு.க. | பி. நாராயணன் | 51,677 | 34.19% | புதியவர் | |
| தேமுதிக | எசு. இராதாகிருஷ்ணன் | 8,492 | 5.62% | புதியவர் | |
| பா.ஜ.க | வி. ஆர். சுரேசு | 1,543 | 1.02% | புதியவர் | |
| சுயேச்சை | கே. ஜெகநாதன் | 779 | 0.52% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 35,147 | 23.26% | 17.09% | ||
| பதிவான வாக்குகள் | 151,130 | 70.39% | 3.43% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 214,702 | ||||
| தி.மு.க. கைப்பற்றியது | மாற்றம் | 7.98% | |||
2001
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| தி.மு.க. | துரைமுருகன் | 64,187 | 49.47% | -11.73 | |
| பாமக | எ. கே. நடராஜன் | 56,185 | 43.30% | +39.21 | |
| மதிமுக | டி. சச்சிதானந்தம் | 2,923 | 2.25% | புதியவர் | |
| சுயேச்சை | எசு. செல்லபாண்டியன் | 1,997 | 1.54% | புதியவர் | |
| புபாக | ஜி. தீனதயாளன் | 1,563 | 1.20% | புதியவர் | |
| சுயேச்சை | எம். வேல்முருகன் | 1,071 | 0.83% | புதியவர் | |
| சுயேச்சை | கே. வெங்கடேசன் | 781 | 0.60% | புதியவர் | |
| சுயேச்சை | எ. என். செல்வம் | 766 | 0.59% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 8,002 | 6.17% | -27.10% | ||
| பதிவான வாக்குகள் | 129,746 | 66.96% | -3.43% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 193,925 | ||||
| தி.மு.க. கைப்பற்றியது | மாற்றம் | -11.73% | |||
1996
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| தி.மு.க. | துரைமுருகன் | 75,439 | 61.20% | +28.18 | |
| அ.இ.அ.தி.மு.க. | கே. பாண்டுரங்கன் | 34,432 | 27.93% | -28.5 | |
| பாமக | பி. முருகேசன் | 5,042 | 4.09% | புதியவர் | |
| இபொக (மார்க்சிஸ்ட்) | டி. ஆர். புருசோத்தமன் | 4,819 | 3.91% | புதியவர் | |
| சுயேச்சை | எசு. செல்லபாண்டியன் | 2,037 | 1.65% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 41,007 | 33.27% | 9.86% | ||
| பதிவான வாக்குகள் | 123,266 | 70.39% | 3.62% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 181,380 | ||||
| அ.இ.அ.தி.மு.க. கட்சியிடமிருந்து தி.மு.க. பெற்றது | மாற்றம் | 4.77% | |||
1991
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அ.இ.அ.தி.மு.க. | கே. எம். கலைச்செல்வி | 63,005 | 56.43% | +32.96 | |
| தி.மு.க. | துரைமுருகன் | 36,866 | 33.02% | -10.39 | |
| பாமக | எம். தாமோதரன் | 8,778 | 7.86% | புதியவர் | |
| சுயேச்சை | ஜி. சுப்பிரமணி | 1,980 | 1.77% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 26,139 | 23.41% | 3.47% | ||
| பதிவான வாக்குகள் | 111,652 | 66.77% | -2.93% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 173,715 | ||||
| தி.மு.க. கட்சியிடமிருந்து அ.இ.அ.தி.மு.க. பெற்றது | மாற்றம் | 13.02% | |||
1989
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| தி.மு.க. | துரைமுருகன் | 43,181 | 43.41% | +3.79 | |
| அ.இ.அ.தி.மு.க. | ஆர். மார்க்கபந்து | 23,344 | 23.47% | -33.61 | |
| காங்கிரசு | வி. தண்டாயுதபாணி | 20,859 | 20.97% | புதியவர் | |
| அ.இ.அ.தி.மு.க. | எ. எம். இரகுநாதன் | 8,858 | 8.90% | -48.17 | |
| சுயேச்சை | கே. பி. சந்தானராஜ் | 2,192 | 2.20% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 19,837 | 19.94% | 2.48% | ||
| பதிவான வாக்குகள் | 99,475 | 69.71% | -6.02% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 145,879 | ||||
| அ.இ.அ.தி.மு.க. கட்சியிடமிருந்து தி.மு.க. பெற்றது | மாற்றம் | -13.67% | |||
1984
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அ.இ.அ.தி.மு.க. | கோ. ரகுபதி | 53,077 | 57.08% | புதியவர் | |
| தி.மு.க. | துரைமுருகன் | 36,839 | 39.62% | புதியவர் | |
| சுயேச்சை | டி. கே. சோமசுந்தரம் | 1,195 | 1.29% | புதியவர் | |
| சுயேச்சை | ஆர். ஜி. எசு. மகாலிங்கம் | 983 | 1.06% | புதியவர் | |
| சுயேச்சை | கே. பி. சந்தானராஜ் | 894 | 0.96% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 16,238 | 17.46% | 9.78% | ||
| பதிவான வாக்குகள் | 92,988 | 75.73% | 18.09% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 127,249 | ||||
| இபொக கட்சியிடமிருந்து அ.இ.அ.தி.மு.க. பெற்றது | மாற்றம் | 10.60% | |||
1980
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| இபொக | என். ஏ. பூங்காவனம் | 31,918 | 46.48% | புதியவர் | |
| காங்கிரசு | எ. கே. சண்முகசுந்த்ரம் | 26,639 | 38.79% | +34.37 | |
| ஜனதா கட்சி | டி. ஆர். ரங்கா ரெட்டி | 7,214 | 10.50% | புதியவர் | |
| சுயேச்சை | எம். எ. ஜெயவேலு | 2,905 | 4.23% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 5,279 | 7.69% | 1.02% | ||
| பதிவான வாக்குகள் | 68,676 | 57.64% | -5.08% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 121,387 | ||||
| அ.இ.அ.தி.மு.க. கட்சியிடமிருந்து இபொக பெற்றது | மாற்றம் | 8.30% | |||
1977
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அ.இ.அ.தி.மு.க. | எம். ஏ. ஜெயவேலு | 26,873 | 38.18% | புதியவர் | |
| தி.மு.க. | சாம்பசிவம் | 22,183 | 31.51% | -26.27 | |
| ஜனதா கட்சி | கே. பி. நவக்கோடி | 15,683 | 22.28% | புதியவர் | |
| காங்கிரசு | வி. என். இரத்தினம் | 3,114 | 4.42% | -27.82 | |
| சுயேச்சை | பி. நடராஜன் | 1,112 | 1.58% | புதியவர் | |
| சுயேச்சை | இராமசாமி | 878 | 1.25% | புதியவர் | |
| சுயேச்சை | கே. கோவிந்தராஜ் | 546 | 0.78% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 4,690 | 6.66% | -18.88% | ||
| பதிவான வாக்குகள் | 70,389 | 62.72% | -11.43% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 113,689 | ||||
| தி.மு.க. கட்சியிடமிருந்து அ.இ.அ.தி.மு.க. பெற்றது | மாற்றம் | -19.61% | |||
1971
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| தி.மு.க. | துரைமுருகன் | 37,487 | 57.79% | +4.73 | |
| காங்கிரசு | தண்டாயுதபாணி | 20,919 | 32.25% | -8.05 | |
| இபொக (மார்க்சிஸ்ட்) | சுந்தரம் | 6,133 | 9.45% | புதியவர் | |
| சுயேச்சை | எம். மாணிக்கம் | 329 | 0.51% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 16,568 | 25.54% | 12.79% | ||
| பதிவான வாக்குகள் | 64,868 | 74.15% | -4.87% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 91,305 | ||||
| தி.மு.க. கைப்பற்றியது | மாற்றம் | 4.73% | |||
1967
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| தி.மு.க. | ஜி. நடராசன் | 32,952 | 53.06% | +18.38 | |
| காங்கிரசு | பி. எசு. ஆர். நாயுடு | 25,032 | 40.30% | -3.88 | |
| இகுக | சி. கோபால் | 4,125 | 6.64% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 7,920 | 12.75% | 3.24% | ||
| பதிவான வாக்குகள் | 62,109 | 79.02% | 5.40% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 82,615 | ||||
| காங்கிரசு கட்சியிடமிருந்து தி.மு.க. பெற்றது | மாற்றம் | 8.87% | |||
1962
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| காங்கிரசு | பி. ராசகோபால் | 26,389 | 44.19% | புதியவர் | |
| தி.மு.க. | நடராஜன் | 20,710 | 34.68% | புதியவர் | |
| இபொக | கோதண்டராமன் | 10,192 | 17.07% | புதியவர் | |
| பி.சோ.க. | எ. குலசேகர நாயுடு | 1,219 | 2.04% | புதியவர் | |
| சுயேச்சை | சி. ஆர். கோபால் | 1,212 | 2.03% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 5,679 | 9.51% | |||
| பதிவான வாக்குகள் | 59,722 | 73.62% | |||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 85,824 | ||||
| காங்கிரசு வெற்றி (புதிய தொகுதி) | |||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Form 21E (Return of Election)" (PDF). Archived from the original (PDF) on 22 Dec 2021. Retrieved 24 Jan 2022.
- ↑ காட்பாடி சட்டசபைத் தேர்தல் முடிவு (2021), ஒன் இந்தியா
- ↑ "காட்பாடி Election Result". Retrieved 15 Oct 2022.
- ↑ "Assembly wise Candidate Valid Votes count 2016, Tamil Nadu" (PDF). www.elections.tn.gov.in. Archived from the original (PDF) on 30 Apr 2022. Retrieved 30 Apr 2022.
- ↑ Detailes Result 2011, Aseembly Election Tamil Nadu (PDF). Election Commission of Tamil Nadu (Report). Archived from the original (PDF) on 15 February 2017. Retrieved 9 May 2021.
- ↑ Election Commission of India. "2006 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 Oct 2010. Retrieved 12 May 2006.
- ↑ Election Commission of India (12 May 2001). "Statistical Report on General Election 2001" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010.
- ↑ Election Commission of India. "1996 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1991" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1989" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1984" (PDF). Archived from the original (PDF) on 17 Jan 2012. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1980" (PDF). Archived from the original (PDF) on 6 Oct 2010. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1977" (PDF). Archived from the original (PDF) on 7 Oct 2010. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1971" (PDF). Archived from the original (PDF) on 6 Oct 2010. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1967" (PDF). Archived from the original (PDF) on 20 March 2012. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1962" (PDF). Archived from the original (PDF) on 27 Jan 2013. Retrieved 19 April 2009.
- 1996 இந்திய தேர்தல் ஆணையம் பரணிடப்பட்டது 2010-10-07 at the வந்தவழி இயந்திரம்
- 2001 இந்திய தேர்தல் ஆணையம் பரணிடப்பட்டது 2010-10-06 at the வந்தவழி இயந்திரம்
- 2006 இந்திய தேர்தல் ஆணையம் பரணிடப்பட்டது 2018-06-13 at the வந்தவழி இயந்திரம்