உள்ளடக்கத்துக்குச் செல்

காட்டூர், தஞ்சாவூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

காட்டூர் (Kattur) இந்தியா, தமிழ்நாடு, தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமம் ஆகும். இதன் அருகில் திருவாரூர் மத்திய பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இந்த கிராமமானது திருவாரூரிலிருந்து மேற்கே 12 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இது சென்னை மற்றும் திருச்சி நெடுஞ்சாலையில் உள்ளது.

மக்கட் தொகை

[தொகு]

காட்டூரில் 2001 ல் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 1,773 உள்ளனர். இதில் ஆண்கள் - 887 மற்றும் பெண்கள் - 886. இக்கிராமத்தில் கல்வியறிவு விகிதம் 71.61 சதவீதம் உள்ளது.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Primary Census Abstract - Census 2001". Directorate of Census Operations-Tamil Nadu. Archived from the original on 2009-06-07. பார்க்கப்பட்ட நாள் 2017-07-14.
"https://ta.wikipedia.org/w/index.php?title=காட்டூர்,_தஞ்சாவூர்&oldid=3549017" இலிருந்து மீள்விக்கப்பட்டது