உள்ளடக்கத்துக்குச் செல்

காட்டு திராட்சை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காட்டுத் திராட்சை
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
வரிசை:
Vitales
குடும்பம்:
Vitaceae
பேரினம்:
Ampelocissus[1]
இனம்:
A. latifolia
இருசொற் பெயரீடு
Ampelocissus latifolia
(Roxb.) Planch.
வேறு பெயர்கள்
Vitis latifolia Roxb.

காட்டுத் திராட்சை (ampelocissus latifolia) திராட்சை தாவர வகையைச்சேர்ந்த கொடியாகும். இந்த வகைத்தாவரம் பொதுவாக இந்தியாவை சுற்றியுள்ள நாடுகளில் காணப்படுகிறது. இதன் கனி உணவாகப் பயன்படுகிறது.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Name - !Ampelocissus Planch". Tropicos. செயின்ட் லூயிஸ் (மிசோரி): Missouri Botanical Garden. பார்க்கப்பட்ட நாள் 16-11-2009. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. Vigne Amer. Vitic. Eur. 8:374. 1884 GRIN (22-08-2006). "Ampelocissus latifolia information from ARS/GRIN". Taxonomy for Plants. National Germplasm Resources Laboratory, Beltsville, Maryland: USDA, ARS, National Genetic Resources Program. Archived from the original on 2011-06-06. பார்க்கப்பட்ட நாள் 16-11-2009. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=காட்டு_திராட்சை&oldid=3844599" இலிருந்து மீள்விக்கப்பட்டது