காட்டு ஆமணக்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காட்டு ஆமணக்கு
Jatropha
Belize3.jpg
காட்டு ஆமணக்கு
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
தரப்படுத்தப்படாத: பூக்கும் தாவரம்
தரப்படுத்தப்படாத: இருவித்திலைத் தாவரம்
தரப்படுத்தப்படாத: Rosids
வரிசை: Malpighiales
குடும்பம்: Euphorbiaceae
துணைக்குடும்பம்: Crotonoideae
சிற்றினம்: Jatropheae
பேரினம்: யாட்ரோஃபா
L[1]
இனம்

ஏறத்தாழ 175.

காட்டு ஆமணக்கு என்பது, (தாவர வகைப்பாடு : Jatropha) ஒரு கட்டுபாடற்ற விதைப் பயிர் ஆகும். இது தாவர எரிபொருளுக்கான சாத்திய மூலப்பொருள்.

2007ம் ஆண்டு கோல்ட்மான் சாக்ஸ் நிறுவனம் ஜட்ரோஃபா எதிர்காலத்தில் தாவர எரிபொருளை உருவக்ககூடிய பயிர்களில் முதன்மை பயிர் என்று வெளியிட்டுள்ளது.

இப்பயிரின் கழிப்பொருள்கள், தாவர உரங்களாகவும், சவுக்காரம் தயாரிப்பதற்கும், மற்றும் கால்நடைத்தீவனங்களாகவும் பயன்படுகின்றன.

சில ஜட்ரோஃபா இன தாவரங்கள் நச்சுதன்மை உடையதாகவும் மற்றும் ஆக்கிரமிப்பு தன்மையுடையாதாகவும் உள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Genus: Jatropha L." Germplasm Resources Information Network. United States Department of Agriculture. 2007-10-05. 2010-05-28 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2010-08-13 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=காட்டு_ஆமணக்கு&oldid=3548972" இருந்து மீள்விக்கப்பட்டது