காட்டுமிளகு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
காட்டுமிளகு
Toddalia asiatica.jpg
இலைகளும் பழங்களும்
Toddalia asiatica 18.JPG
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
தரப்படுத்தப்படாத: பூக்கும் தாவரம்
தரப்படுத்தப்படாத: ஓர் வித்திலை
தரப்படுத்தப்படாத: ரோசிதுகள்
வரிசை: Sapindales
குடும்பம்: Rutaceae
துணைக்குடும்பம்: Toddalioideae
பேரினம்: Toddalia
Juss.
இனம்: T. asiatica
இருசொற் பெயரீடு
Toddalia asiatica
(L.) Lam.
வேறு பெயர்கள்

Paullinia asiatica

காட்டுமிளகு, கிச்சிலிக்கரணை, மிளகரணை, அல்லது முளகரணை (Toddalia)என்று அழைக்கப்படும் இத்தாவரம் ஒரு பூக்கும் தாவரம் ஆகும். இத்தாவரம் ஒருவகையான பேரினம் (உயிரியல்)|பேரினம் ஆகும். இதன் ஆங்கில பெயர் ஆரஞ்ச் கிலம்பர் (orange climber) ஆகும். இத்தாவரத்தின் பூர்வீகம் ஆப்பிரிக்கா மற்றும் ஆசியப்பகுதி என்று அறியப்படுகிறது. இவை தென் ஆப்பிரிக்கா, வென்டா மொழி பேசும் பகுதிகளிலும்,[1] கென்யா போன்ற நாடுகளில் காணப்படுகிறது. ஆரஞ்ச் பழகையைச் சார்ந்த ரோடாசிஸ் (Rutaceae) என்ற குடும்பத்தைச் சார்ந்தது.[2]

மேற்கோள்கள்[தொகு]

மேலும் பார்க்க[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Toddalia
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=காட்டுமிளகு&oldid=2183346" இருந்து மீள்விக்கப்பட்டது