உள்ளடக்கத்துக்குச் செல்

காட்டுப்புத்தூர் பிடாரி மதுரை காளியம்மன் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மதுர காளியம்மன் கோயில் முகப்பு

மதுரை காளியம்மன் கோயில் தமிழ்நாட்டில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள காட்டுப்புத்தூரில் உள்ள அமைந்துள்ள கோயிலாகும்.[1] இக்கோயிலின் மூலவராக மதுர காளியம்மன் உள்ளார். இக்கோயிலில் பிடாரி அம்மன் சந்நிதி, கருப்பண்ண சுவமி சந்நிதி ஆகியவையும் உள்ளன. இக்கோயில் பிடாரி கோயில் என்றும் மக்களால் அறியப்படுகிறது.


திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள காட்டுப்புத்தூர் மதுர காளியம்மன் கோயில் தீர்த்த கிணறு.

இவற்றையும் காண்க

[தொகு]

ஆதாரம்

[தொகு]
  1. காட்டுப்புத்தூர் பகவதி அம்மன் கோயில் திருவிழா22 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கிறது தினகரன் 2015-06-03[தொடர்பிழந்த இணைப்பு]

வெளி இணைப்புகள்

[தொகு]