காட்டுக் காடைக்கண்ணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காட்டுக் காடைக்கண்ணி
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
Commelinids
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
A. sterilis
இருசொற் பெயரீடு
Avena sterilis
L

காட்டுக் காடைக்கண்ணி (Animated oat) என்பது புல் வகையைச் சார்ந்த ஒரு தாவரம் ஆகும். இவை பயிர்களின் நடுவில் களை போல் முளைத்து வளரும் தன்மை கொண்டது.[1] இதில் ஒரு வகை காடைக்கண்ணி என்று அழைக்கப்படுகிறது. இதன் விதைகள் உண்ணும் பொருளாகப் பயன்படுகிறது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. http://naturalmalta.blogspot.in/2013/02/the-animated-oat.html
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-09-05. பார்க்கப்பட்ட நாள் 2016-02-24. {{cite web}}: Unknown parameter |= ignored (help)

மேலும் பார்க்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=காட்டுக்_காடைக்கண்ணி&oldid=3851191" இலிருந்து மீள்விக்கப்பட்டது