காட்டாமணக்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காட்டாமணக்கு
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
வரிசை:
Malpighiales
குடும்பம்:
பேரினம்:
இனம்:
J. gossypifolia
இருசொற் பெயரீடு
Jatropha gossypifolia
கரோலஸ் லின்னேயஸ்

காட்டாமணக்கு அல்லது முள்கத்திரி (Jatropha gossypiifolia) இது ஒரு பூக்கும் தாவர வகையைச் சார்ந்த கள்ளி போன்ற தோற்றம் கொண்ட ஆமணக்குக் குடும்ப தாவரம் ஆகும். இதன் பூர்வீகம் வட அமெரிக்கப் பகுதியில் அமைந்துள்ள மெக்சிக்கோ பகுதியாகும். இத்தாவர விதையிலிருந்து எண்ணெய் எடுக்கப்படுகிறது.[1] இந்த எண்ணெயை சில நாடுகளில் பயோடீசலுக்குப் பயன்படுத்தப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Taxon: Jatropha gossypiifolia L." Germplasm Resources Information Network. United States Department of Agriculture. Archived from the original on 26 அக்டோபர் 2012. பார்க்கப்பட்ட நாள் 7 June 2012.

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Jatropha gossypiifolia
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=காட்டாமணக்கு&oldid=3854003" இலிருந்து மீள்விக்கப்பட்டது