காட்கோபர் கிழக்கு சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
காட்கோபர் கிழக்கு சட்டமன்றத் தொகுதி | |
---|---|
மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி எண் 170 | |
![]() | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | மகாராட்டிரம் |
மாவட்டம் | மும்பை புறநகர் மாவட்டம் |
மக்களவைத் தொகுதி | வடகிழக்கு மும்பை மக்களவைத் தொகுதி |
நிறுவப்பட்டது | 2008 |
மொத்த வாக்காளர்கள் | 2,47,390(2024) |
ஒதுக்கீடு | இல்லை |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
காட்கோபர் கிழக்கு சட்டமன்றத் தொகுதி (Ghatkopar East Assembly constituency) என்பது இந்தியாவின் மகாராட்டிர மாநில சட்டப்பேரவையில் உள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது மும்பை புறநகர் மாவட்டத்தில் அமைந்துள்ள 26 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இது வடகிழக்கு மும்பை மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும். [1]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]ஆண்டு | உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|
2009 | பிரகாசு மேத்தா | பாரதிய ஜனதா கட்சி | |
2014 | |||
2019 | பராக் சா | ||
2024 |
தேர்தல் முடிவுகள்
[தொகு]2024
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
பா.ஜ.க | பராக் சா | 85388 | 57.12 | ||
தேகாக (சப) | சாதவ் ரகீ அரிசுசந்திரா | 50389 | 33.71 | ||
வாக்கு வித்தியாசம் | 34999 | ||||
பதிவான வாக்குகள் | 149493 | ||||
பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "District wise List of Assembly and Parliamentary Constituencies". Chief Electoral Officer, Maharashtra website. Archived from the original on 18 March 2010. Retrieved 5 September 2010.
- ↑ "General Election to Assembly Constituencies". results.eci.gov.in. 2024-11-23. Retrieved 2025-02-27.