காடுதுருத்தி வலியபள்ளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
காடுதுருத்தி வலியபள்ளி
St.Mary's Church
மரபுமலையாளம்
வலைத்தளம்Kaduthuruthy Valiapally
வரலாறு
நிறுவப்பட்டதுகி.பி. 400
நிருவாகம்
மறைமாவட்டம்கோட்டையம்

கடுதுருத்தி வலியபள்ளி (Kaduthuruthy Valiya Palli) என்பது கேரளத்தின், கோட்டையம் மாவட்டதில், கடுதுருத்தி என்ற இடத்தில் உள்ள ஒரு வரலாற்று தேவாலயம் ஆகும், இது முதலில் கி.பி 400 இல் நிறுவப்பட்டது. இந்த தேவாலயத்தின் நுழைவாயிலில் ஒற்றைக் கல்லால் செதுக்கபட்ட பிரம்மாண்ட சிலுவை உள்ளது. தற்போதைய கடுதுருத்தி புனித மேரி தேவாலயமானது வாலியப்பள்ளி சபைக்கு சேவை செய்யும் மூன்றாவது கட்டடமாகும். மேலும் இது சவுதிஸ்டுகள் (തെക്കു൦ഭാഗർ) என்று அழைக்கப்படும் கன்னய சமூகத்தின் வரலாற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது. பாரசீக பேரரசர் ஷாபர்- II இன் துன்புறுத்தலால், இவர்கள் கிழக்கு சிரியாவில் இருந்து கி.பி 345 இல் கனாய் தம்மனின் தலைமையில் கேரளத்திற்கு குடிபெயர்ந்தார்.

வெளி இணைப்புகள்[தொகு]