காடுகுடி

ஆள்கூறுகள்: 25°03′N 92°27′E / 25.05°N 92.45°E / 25.05; 92.45
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காடுகுடி
—  கிழக்கு பெங்களூர்  —
காடுகுடி
இருப்பிடம்: காடுகுடி

, பெங்களூர்

அமைவிடம் 25°03′N 92°27′E / 25.05°N 92.45°E / 25.05; 92.45
நாடு  இந்தியா
மாநிலம் கருநாடகம்
மாவட்டம் பெங்களூர் நகர்ப்புறம்
ஆளுநர் தவார் சந்த் கெலாட்
முதலமைச்சர் கே. சித்தராமையா
மக்களவைத் தொகுதி காடுகுடி
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

காடுகுடி , கிழக்கு பெங்களூரில் உள்ளது . வெள்ளை வயல் - இன் (white field ) ஒரு பகுதி ஆகும் .

பெயர் காரணம்[தொகு]

காடுகுடி என்ற சொல்லில் "குடி " என்றால் "கோயில்" (அ) "ஊர் " என்பதாகும். காட்டின் நடுவே உள்ள சிவன் கோவிலால் இந்த பெயர் ஆஅகும்.

கோயில் வரலாறு[தொகு]

இந்த கோயில் 600 ஆண்டு பழமையானது. வீர தமிழ் "சோழர்"களின் அடையாளம் ஆகும்.

ரயில் நிலையம்[தொகு]

வைட் பீல்டின் ரயில் நிலையம் காடுகுடி யில் தான் உள்ளது.

மக்கள்[தொகு]

இது தமிழர்கள் நிறைந்த "கிழக்கு பெங்களூரில்" உள்ளது. இங்கு மொத்த சனத்தொகையில் தமிழர் சமூகம் 49% உள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=காடுகுடி&oldid=1440611" இலிருந்து மீள்விக்கப்பட்டது