காடா சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| காடா சட்டமன்றத் தொகுதி | |
|---|---|
| உத்தரப் பிரதேச சட்டப் பேரவை, தொகுதி எண் 334 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | வட இந்தியா |
| மாநிலம் | உத்தரப் பிரதேசம் |
| மாவட்டம் | குசிநகர் |
| மக்களவைத் தொகுதி | குசிநகர் |
| ஒதுக்கீடு | இல்லை |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| பதினெட்டாவது உத்தரப் பிரதேச சட்டப்பேரவை | |
| தற்போதைய உறுப்பினர் மோகன் வர்மா | |
| கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2022 |
காடா சட்டமன்றத் தொகுதி (Hata Assembly constituency) என்பது இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநில சட்டமன்றத்தில் உள்ள 403 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது குஷிநகர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. காடா, குசிநகர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[1]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | உறுப்பினர்[2] | கட்சி | |
|---|---|---|---|
| 1974 | குலாப் சந்த் | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1977 | பசந்த் | ஜனதா கட்சி | |
| 1980 | குபேர் | மதச்சார்பற்ற ஜனதா கட்சி | |
| 1985 | விதேசி பிரசாத் பாரதி | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1989 | கிருபா சங்கர் ஆர்யா | ஜனதா தளம் | |
| 1991 | இரமாபதி ஊர்ஃப் ரமாகாந்த் | பாரதிய ஜனதா கட்சி | |
| 1993 | |||
| 1996 | இராம நட்சத்திரம் | ஜனதா தளம் | |
| 2002 | இரமாபதி என்கிற ராமகாந்த் | பாரதிய ஜனதா கட்சி | |
| 2007 | |||
| 2012 | இராதே சியாம் | சமாஜ்வாதி கட்சி | |
| 2017 | பவன் குமார் | பாரதிய ஜனதா கட்சி | |
| 2022 | மோகன் | ||
தேர்தல் முடிவுகள்
[தொகு]2022
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| பா.ஜ.க | மோகன் | 120666 | 55.71 | ||
| சமாஜ்வாதி கட்சி | இரன்விசய் சிங் | 61301 | 28.3 | ||
| வாக்கு வித்தியாசம் | 59365 | 27.4% | |||
| பதிவான வாக்குகள் | |||||
| பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் | ||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Assembly Constituency Details Hata". chanakyya.com. Retrieved 2026-03-08.
- ↑ "Hata Assembly Constituency Election Result - Legislative Assembly Constituency". resultuniversity.com. Retrieved 2026-03-09.
- ↑ "2022 Assembly Election Result - Hata Assembly Seat". chanakyya.com. Retrieved 2026-03-09.