உள்ளடக்கத்துக்குச் செல்

காஞ்ஞங்காடு சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

காஞ்ஞங்ஙாடு சட்டமன்றத் தொகுதி (மலையாளம்: കാഞ്ഞങ്ങാട് നിയമസഭാമണ്ഡലം) கேரளத்தின் சட்டமன்றத்துக்கான 140 தொகுதிகளில் ஒன்று, இது காசர்கோடு மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]

உட்பட்ட பகுதிகள்

[தொகு]

இது காசர்கோடு மாவட்டத்தில் உள்ள காஞ்ஞங்காடு நகராட்சியையும், அஜானூர், பளால், கள்ளார், கினானூர்-கரிந்தளம், கோடோம்-பேளூர், மடிக்கை, பனத்தடி ஆகிய ஊராட்சிகளையும் கொண்டது. [2]. 2008-ல் சட்டமன்ற மறுசீரமைப்பிற்குப் பின் எல்லைகள் மாற்றப்பட்டன.[2].

2011-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் சி.பி.ஐ கட்சியைச் சேர்ந்த இ. சந்திரசேகரன் வெற்றி பெற்றார். [3]

முன்னிறுத்திய வேட்பாளர்கள்

[தொகு]

தேர்தல்கள்

[தொகு]
தேர்தல்கள்
ஆண்டு மொத்த வாக்காளர்கள் வாக்கெடுப்பு வென்றவர் பெற்ற வாக்குகள் முக்கிய எதிர் வேட்பாளர் பெற்ற வாக்குகள் மற்றவர்கள்
2011 [5] 177812 139841 ஈ. சந்திரசேகரன், இந்தியப் பொதுவுடமைக் கட்சி 66640 எம். சி. ஜோஸ் காங்கிரசு 54462 மடிக்கை கம்மாரன், பாரதிய ஜனதா கட்சி

இதையும் காண்க

[தொகு]

சான்றுகள்

[தொகு]
  1. "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-12-04.
  2. 2.0 2.1 Changing Face of Electoral India Delimitation 2008 - Volume 1 Page 719[தொடர்பிழந்த இணைப்பு]
  3. 2011ஆம் ஆண்டுத் தேர்தல் முடிவுகள் - கேரள சட்டமன்றம்[தொடர்பிழந்த இணைப்பு]
  4. தற்போதைய கேரள சட்டமன்ற உறுப்பினர்கள்
  5. 2011ஆம் ஆண்டுத் தேர்தல் முடிவுகள் - கேரள சட்டமன்றம்[தொடர்பிழந்த இணைப்பு]