காஞ்சிரம்விலா பகவதி கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

காஞ்சிரம்விலா பகவதி கோயில் இந்தியாவில் கொல்லம், சாத்தன்னூரில் அமைந்துள்ளது. இக்கோயிலின் மூலவர் பகவதி ஆவார்.

இது ஒரு இந்து யாத்திரைத் தலமாகவும், சுற்றுலா மையமாகவும் உள்ளது. கஜமேளாவை முன்னிட்டு ஏராளமான வெளிநாட்டினர் இக்கோயிலுக்கு வருகின்றனர்.