காஞ்சிப்பட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
காஞ்சிப்பட்டு
Kanchipuram silk sareer.JPG
காஞ்சிபுரம் பட்டு புடவைகள்
குறிப்புபட்டு புடவைகள்
வகைகைத்தொழில்
இடம்காஞ்சிபுரம், தமிழ்நாடு
நாடுஇந்தியா
பதிவுசெய்யப்பட்டது2005-06
பொருள்பட்டு

காஞ்சிப்பட்டு என்பது தமிழ்நாட்டில் காஞ்சிபுரத்தில் பட்டினால் செய்யப்பட்ட ஒரு வகை சேலைகளை குறிப்பிடுகிறது.[1]இது ஒரு புவியியல் சார்ந்த குறியீடாக இந்தியா அரசால் 2005-06ல் அறிவிக்கபட்டது.[2][3][4] ஏறத்தாழ 5,000 குடும்பங்கள் இந்த தொழிலில் ஈடுபட்டுள்ளன.[5][6].

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=காஞ்சிப்பட்டு&oldid=2941277" இருந்து மீள்விக்கப்பட்டது