காஞ்சிபுரம் ஜம்மா மசூதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

காஞ்சிபுரம் ஜம்மா மஸ்ஜித் தமிழ்நாட்டின் காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு மசூதியாகும். கர்நாடகத்தின் நவாப்களால் முந்நூறு ஆண்டுகளுக்கு முன்பு இது கட்டப்பட்டது. இந்த மசூதியை ஒட்டி 108 சிவாலயங்களில் ஒன்று இங்கு அமைந்துள்ளது.