காஞ்சிபுரம் சித்ரகுப்தர்கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சித்ரகுப்தர் ஆலய முகப்பு தோற்றம்

காஞ்சிபுரம் சித்ரகுப்தர் கோயில் இது, இந்துக்களால் காலனாக வழிபடப்படும் எமதர்மராஜனின் கணக்கு பிள்ளையாகிய சித்ரகுப்தருக்கு ஆலயம் அமைந்துள்ளது. இது ஒரு அரிதானது, ஏனெனில் உலகில் காஞ்சிபுரத்தில் மட்டுமே சித்ரகுப்தனுக்கு ஆலயம் அமைந்துள்ளது. சித்திரை மாதத்தில் சித்ரகுப்தனுக்கு திருவிழா நடைபெறுகிறது. சித்திரை பவுர்ணமிக்கு முன்னாள் சித்ரகுப்தருக்கு கர்ணகி அம்பிகையுடன் திருமணம் நடைபெற்று பவுர்ணமி அன்று நகர்வலம் வருகிறார்.

திருமணத்தடை உள்ளவர்கள் இங்கு வந்து வழிபட்டுச் சென்றால் திருமணம் நடைபெற்று இல்லறத்தில் இனிதே வாழ்ந்துவருகிறார்கள். இந்த ஆலயம் காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திற்கு அருகில் ராஜவீதியில் அமைந்துள்ளது.

சான்றுகள்[தொகு]