காஞ்சிபுரம் சித்திரகுப்தர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சித்திரகுப்தர் கோயில் காஞ்சிபுரம்மாவட்டம், காஞ்சியில் பேரூந்து நிலையம் அருகில் சித்திரகுப்பர்(எமதர்மனின் கணக்குபிள்ளை)க்கு கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் சித்திரை பவுர்ணமி அன்று தமிழகம் மற்றும் இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் வந்து இறைவனை தரிசிப்பர்.