உள்ளடக்கத்துக்குச் செல்

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காஞ்சிபுரம்
தமிழ்நாடு சட்டப் பேரவை, தொகுதி எண் 37
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்காஞ்சிபுரம் மாவட்டம்
மக்களவைத் தொகுதிகாஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது1951
மொத்த வாக்காளர்கள்3,09,117[1]
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
17-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை
தற்போதைய உறுப்பினர்
கட்சி த.வெ.க.   
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2026

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி (Kancheepuram Assembly constituency) சட்டமன்றத் தொகுதி, இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இதன் தொகுதி எண் 37. இது காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியுள் அடங்கியுள்ளது. உத்திரமேரூர், அரக்கோணம், செய்யாறு ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன. இது, இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

[தொகு]
  • காஞ்சிபுரம் வட்டம் (பகுதி)

புள்ளலூர், தண்டலம், புரிசை, வளத்தூர், புள்ளம்பாக்கம், போந்தவாக்கம், மூலப்பட்டு, படுநெல்லி, கோவிந்தவாடி, ஊவேரி, புத்தேரி, மணியாச்சி, கொட்டவாக்கம், பரந்தூர், தண்டலம், நெல்வாய், பொடலூர், சிறுவள்ளூர், சிறுவாக்கம், வேளியூர், புதுப்பாக்கம், ஒழுக்கல்பட்டு, தைப்பாக்கம், மேல்பங்காரம், வதியூர், கூரம், பெரியகரும்பூர், விஷக்கண்டிக்குப்பம், செம்பரம்பாக்கம், ஈஞ்சம்பாக்கம், காரை, சீயாட்டி, பூண்டித்தாங்கல், கூத்திரம்பாக்கம், தொடுர், ஆரியம்பாக்கம், நீர்வளூர், ஆட்டுப்புத்தூர், இலுப்பப்பட்டு, வேடல், எனதூர், சித்தேரிமேடு, துலக்கத்தண்டலம், ஆரியபெரும்பாக்கம், சிறுணைபெருகல், முட்டவாக்கம், தாமல், கிளார், திருப்புக்குழி, மேலம்பி, கீழம்பி, சிறுகாவேரிப்பாக்கம், திம்மசமுத்திரம், நெட்டேரி, அச்சுக்கட்டு, கருப்படித்தட்டை, சிட்டியம்பாக்கம், சேக்காங்குளம், சிங்காடிவாக்கம், சிறுவேடல், அத்திவாக்கம், மும்மல்பட்டு, திருமால்பட்டு, ஆலப்பாக்கம், கரூர், முருக்கந்தாங்கல், ஓழையூர், களியனூர், வையாவூர், நல்லூர், கோனேரிக்குப்பம், அரப்பணஞ்சேரி, புத்தேரி வேளிங்கப்பட்டரை, கீழ்க்கதிர்ப்பூர், மேல்கதிப்பூர், மேட்டுக்குப்பம், மேல் ஒட்டிவாக்கம், முசரவாக்கம், பெரும்பாக்கம், முத்தவேடு, பிச்சவாடி, விஷார், சடத்தாங்கலு, நரப்பாக்கம், ஆளவந்தார்மேடு மற்றும் விப்பேடு கிராமங்கள்.

காஞ்சிபுரம் (நகராட்சி) நத்தப்பேட்டை (சென்சஸ் டவுன்) மற்றும் செவிலிமேடு (பேரூராட்சி).

வெற்றிபெற்றவர்கள்

[தொகு]

சென்னை மாகாணம்

[தொகு]
ஆண்டு வெற்றியாளர் கட்சி
1952 தெய்வசிகாமணி கே.எம்.பி.பி
1957 கா. ந. அண்ணாதுரை சுயேட்சை (திமுக)
1962 எஸ். வி. நடேச முதலியார் இந்திய தேசிய காங்கிரசு
1967 நா. கிருஷ்ணன் திமுக

தமிழ் நாடு

[தொகு]
ஆண்டுவெற்றி பெற்றவர்கட்சிவாக்குகள்விழுக்காடு2ஆம் இடம் பிடித்தவர்கட்சிவாக்குகள்விழுக்காடு
1971சி. வி. எம். அண்ணாமலைதிமுக----
1977க. பாலாஜிஅதிமுக31,32735வி. சம்பந்தன்திமுக29,38033
1980ப. வெங்கடசுப்பிரமணியன்அதிமுக46,05148வி. சம்பந்தன்திமுக43,85945%
1984க. பாலாஜிஅதிமுக60,36354சி. எம். பழனி ராஜகுமார்திமுக47,36242
1989பொ. முருகேசன்திமுக53,82147எஸ். எஸ். திருநாவுக்கரசுஅதிமுக(ஜெ)32,40828
1991கா. பா. பட்டாபிராமன்அதிமுக66,42955பி. முருகேசன்திமுக39,16332
1996பொ. முருகேசன்திமுக77,72354எஸ். எஸ். திருநாவுக்கரசுஅதிமுக45,09431
2001எசு. எசு. திருநாவுக்கரசுஅதிமுக84,24656ஏ. சேகர்திமுக60,64340
2005 இடைத் தேர்தல்மைதிலி திருநாவுக்கரசுஅதிமுக----
2006பெ. கமலாம்பாள்பாமக81,36647டி. மைதிலிஅதிமுக70,08241
2011வி. சோமசுந்தரம்அதிமுக1,02,71053.43பி. எஸ். உலகரட்சகன்பாமக76,99340.05
2016சி. வி. எம். பி. எழிலரசன்திமுக90,53341.06மைதிலி திருநாவுக்கரசுஅதிமுக82,98537.64
2021சி. வி. எம். பி. எழிலரசன்திமுக[2]102,71244.77பெ. மகேஷ்குமார்பாமக91,11739.71
2021இரா. வீ. இரஞ்சித்குமார்தவெக91,35037.09வி. சோமசுந்தரம்அதிமுக75,86230.80

தேர்தல் முடிவுகள்

[தொகு]
வெற்றி பெற்றோர் வாக்கு வீதம்
2026
37.09%
2021
44.77%
2016
40.40%
2011
53.43%
2006
47.11%
2001
55.81%
1996
55.90%
1991
56.03%
1989
47.66%
1984
55.31%
1980
48.25%
1977
35.47%
1971
52.52%
1967
56.78%
1962
54.80%
1957
51.94%
1952
41.83%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2026 : காஞ்சிபுரம்[3][4]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
த.வெ.க. இரா. வீ. இரஞ்சித்குமார் 91,350 37.09 புதியவர்
அ.இ.அ.தி.மு.க. வி. சோமசுந்தரம் 75,862 30.80 புதியவர்
தி.மு.க. நித்யா சுகுமார் 69,344 28.15 16.62
நாதக வெற்றிச்செல்வி 6,950 2.82 3.26
நோட்டா நோட்டா 1,078 0.44 0.66
சுயேச்சை ஜி. பாபு 364 0.15 புதியவர்
சுயேச்சை எம். மேகநாதன் 286 0.12 புதியவர்
சுயேச்சை இ. தட்சிணாமூர்த்தி 178 0.07 புதியவர்
தவாக வி. நரேஷ் 178 0.07 புதியவர்
சுயேச்சை எம். பாலாஜி 138 0.06 புதியவர்
அஇபுதமமுக பி. வெங்கடேசன் 110 0.04 புதியவர்
சுயேச்சை வி. சோமசுந்தரம் 78 0.03 புதியவர்
சுயேச்சை ஞானமூர்த்தி 74 0.03 புதியவர்
சுயேச்சை எம். சோமசுந்தரம் 68 0.03 புதியவர்
சுயேச்சை சி. டில்லிபாபு 42 0.02 புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 15,488 6.29 Increase1.24
பதிவான வாக்குகள் 2,46,317 88.34 Increase14.12
பதிவு செய்த வாக்காளர்கள் 2,78,841 30,276
தி.மு.க. கட்சியிடமிருந்து த.வெ.க. பெற்றது மாற்றம் Increase37.09
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021: காஞ்சிபுரம்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. சி. வி. எம். பி. எழிலரசன் 1,02,712 44.77% 4.37%
பாமக பி. மகேசு குமார் 91,117 39.71%
நாதக எசு. சலாதீன் 13,946 6.08% 5.29%
மநீம பி. கோபிநாத் 12,028 5.24%
நோட்டா நோட்டா 2,534 1.10% -0.52%
அ.ம.மு.க. என். மனோகரன் 2,301 1.00%
சுயேச்சை எல். அருள்நாதன் 2,055 0.90%
பசக கே. பிராபாகரன் 1,193 0.52% 0.23%
வெற்றி வாக்கு வேறுபாடு 11,595 5.05% 1.69%
பதிவான வாக்குகள் 2,29,430 74.22% -1.26%
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 385 0.17%
பதிவு செய்த வாக்காளர்கள் 3,09,117
தி.மு.க. கைப்பற்றியது மாற்றம் 4.37%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2016: காஞ்சிபுரம்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. சி. வி. எம். பி. எழிலரசன் 90,533 40.40%
அ.இ.அ.தி.மு.க. டி. மைதிலி 82,985 37.03% -16.40%
பாமக பி. மகேசுகுமார் 30,102 13.43%
தேமுதிக எசு. ஏகாம்பரம் 8,986 4.01%
பா.ஜ.க டி. வாசன் 3,646 1.63% 0.36%
நோட்டா நோட்டா 3,645 1.63%
நாதக எம். உசா 1,758 0.78%
வெற்றி வாக்கு வேறுபாடு 7,548 3.37% -10.01%
பதிவான வாக்குகள் 2,24,112 75.49% -5.34%
பதிவு செய்த வாக்காளர்கள் 2,96,893
அ.இ.அ.தி.மு.க. கட்சியிடமிருந்து தி.மு.க. பெற்றது மாற்றம் -13.03%
2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்: காஞ்சிபுரம்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. வி. சோமசுந்தரம் 1,02,710 53.43% 12.85%
பாமக பி. எசு. உலகரட்சகன் 76,993 40.05%
பா.ஜ.க எம். பெருமாள் 2,441 1.27% 0.27%
சுயேச்சை தா. வி. வெங்கடேசன் 1,623 0.84%
சுயேச்சை இ. ராஜா 1,417 0.74%
இஜக எசு. எம். சுப்பிரமணியன் 1,201 0.62%
வெற்றி வாக்கு வேறுபாடு 25,717 13.38% 6.84%
பதிவான வாக்குகள் 2,37,837 80.83% 8.62%
பதிவு செய்த வாக்காளர்கள் 1,92,235
பாமக கட்சியிடமிருந்து அ.இ.அ.தி.மு.க. பெற்றது மாற்றம் 6.32%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2006: காஞ்சிபுரம்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பாமக பெ. கமலாம்பாள் 81,366 47.11%
அ.இ.அ.தி.மு.க. மைதிலி திருநாவுக்கரசு 70,082 40.57% -15.23%
தேமுதிக எசு. ஏகாம்பரம் 15,187 8.79%
சுயேச்சை ஜி. மாரி 2,337 1.35%
பா.ஜ.க கே. டி. இராகவன் 1,730 1.00%
வெற்றி வாக்கு வேறுபாடு 11,284 6.53% -9.10%
பதிவான வாக்குகள் 1,72,723 72.21% 12.25%
பதிவு செய்த வாக்காளர்கள் 2,39,201
அ.இ.அ.தி.மு.க. கட்சியிடமிருந்து பாமக பெற்றது மாற்றம் -8.70%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2001: காஞ்சிபுரம்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. எசு. எசு. திருநாவுக்கரசு 84,246 55.81% 23.37%
தி.மு.க. எ. சேகர் 60,643 40.17% -15.73%
மதிமுக இ. வளையாபதி 2,479 1.64%
சுயேச்சை கே. ரவி 1,545 1.02%
சுயேச்சை கே. ஆர். மோகன் 772 0.51%
வெற்றி வாக்கு வேறுபாடு 23,603 15.64% -7.83%
பதிவான வாக்குகள் 1,50,953 59.96% -12.32%
பதிவு செய்த வாக்காளர்கள் 2,51,748
தி.மு.க. கட்சியிடமிருந்து அ.இ.அ.தி.மு.க. பெற்றது மாற்றம் -0.09%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1996: காஞ்சிபுரம்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. பொ. முருகேசன் 77,723 55.90% 22.87%
அ.இ.அ.தி.மு.க. எசு. எசு. திருநாவுக்கரசு 45,094 32.43% -23.59%
பாமக எசு. ஏழுமலை 7,643 5.50%
இபொக (மார்க்சிஸ்ட்) ஒய். எம். நாராயணசாமி 5,683 4.09%
பா.ஜ.க எம். கோவிந்தராஜ் 1,017 0.73% 0.08%
வெற்றி வாக்கு வேறுபாடு 32,629 23.47% 0.47%
பதிவான வாக்குகள் 1,39,031 72.29% 4.45%
பதிவு செய்த வாக்காளர்கள் 1,98,315
அ.இ.அ.தி.மு.க. கட்சியிடமிருந்து தி.மு.க. பெற்றது மாற்றம் -0.12%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1991: காஞ்சிபுரம்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. கா. பா. பட்டாபிராமன் 66,429 56.03% 27.33%
தி.மு.க. பி. முருகேசன் 39,163 33.03% -14.63%
பாமக ஜி. சக்கரவர்த்தி நாயகர் 10,360 8.74%
ஜனதா கட்சி ஏ. கேவர்சந்த் 828 0.70%
வெற்றி வாக்கு வேறுபாடு 27,266 23.00% 4.04%
பதிவான வாக்குகள் 1,18,566 67.83% -4.50%
பதிவு செய்த வாக்காளர்கள் 1,78,367
தி.மு.க. கட்சியிடமிருந்து அ.இ.அ.தி.மு.க. பெற்றது மாற்றம் 8.37%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1989: காஞ்சிபுரம்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. பொ. முருகேசன் 53,821 47.66% 4.26%
அ.இ.அ.தி.மு.க. எசு. எசு. திருநாவுக்கரசு 32,408 28.70% -26.61%
காங்கிரசு வி. நாராயணசாமி 17,084 15.13%
அ.இ.அ.தி.மு.க. கே. பாலாஜி 6,643 5.88% -49.43%
சுயேச்சை எம். கே. அமிர்தலிங்கம் 1,666 1.48%
வெற்றி வாக்கு வேறுபாடு 21,413 18.96% 7.05%
பதிவான வாக்குகள் 1,12,932 72.33% -7.86%
பதிவு செய்த வாக்காளர்கள் 1,59,038
அ.இ.அ.தி.மு.க. கட்சியிடமிருந்து தி.மு.க. பெற்றது மாற்றம் -7.65%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1984: காஞ்சிபுரம்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. க. பாலாஜி 60,363 55.31% 7.06%
தி.மு.க. சி. எம். பழனி ராஜ குமார் 47,362 43.40% -2.56%
வெற்றி வாக்கு வேறுபாடு 13,001 11.91% 9.62%
பதிவான வாக்குகள் 1,09,137 80.19% 6.24%
பதிவு செய்த வாக்காளர்கள் 1,39,497
அ.இ.அ.தி.மு.க. கைப்பற்றியது மாற்றம் 7.06%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1980: காஞ்சிபுரம்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. ப. வெங்கடசுப்பிரமணியன் 46,051 48.25% 12.78%
தி.மு.க. வி. சம்பந்தன் 43,859 45.95% 12.68%
ஜனதா கட்சி கே. சந்திரகுமார் 4,350 4.56%
சுயேச்சை ஜெ. ஆனந்தன் 519 0.54%
சுயேச்சை எம். ரங்கநாதன் 437 0.46%
வெற்றி வாக்கு வேறுபாடு 2,192 2.30% 0.09%
பதிவான வாக்குகள் 95,445 73.95% 1.54%
பதிவு செய்த வாக்காளர்கள் 1,30,410
அ.இ.அ.தி.மு.க. கைப்பற்றியது மாற்றம் 12.78%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1977: காஞ்சிபுரம்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. க. பாலாஜி 31,327 35.47%
தி.மு.க. வி. சம்பந்தன் 29,380 33.27% -19.25%
ஜனதா கட்சி இ. நரேந்திரன் 16,623 18.82%
காங்கிரசு சி. ஆர். உமாபதி 8,346 9.45% -35.53%
சுயேச்சை என். கிருஷ்ணன் 2,153 2.44%
வெற்றி வாக்கு வேறுபாடு 1,947 2.20% -5.33%
பதிவான வாக்குகள் 88,312 72.41% -7.17%
பதிவு செய்த வாக்காளர்கள் 1,23,336
தி.மு.க. கட்சியிடமிருந்து அ.இ.அ.தி.மு.க. பெற்றது மாற்றம் -17.04%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1971: காஞ்சிபுரம்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. சி. வி. எம். அண்ணாமலை 44,009 52.52% -4.27%
காங்கிரசு டி. வி. நடேசமுதலியார் 37,697 44.98% 2.69%
இபொக (மார்க்சிஸ்ட்) கே. எசு. பார்த்தசாரதி 2,094 2.50%
வெற்றி வாக்கு வேறுபாடு 6,312 7.53% -6.96%
பதிவான வாக்குகள் 83,800 79.58% -4.41%
பதிவு செய்த வாக்காளர்கள் 1,07,911
தி.மு.க. கைப்பற்றியது மாற்றம் -4.27%
சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1967: காஞ்சிபுரம்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. நா. கிருஷ்ணன் 45,266 56.78% 12.93%
காங்கிரசு வி. சி. சம்பத் நாயகர் 33,716 42.30% -12.50%
பாரதிய ஜனசங்கம் சி. ஜீவரத்தினம் 733 0.92%
வெற்றி வாக்கு வேறுபாடு 11,550 14.49% 3.55%
பதிவான வாக்குகள் 79,715 83.99% -4.17%
பதிவு செய்த வாக்காளர்கள் 97,322
காங்கிரசு கட்சியிடமிருந்து தி.மு.க. பெற்றது மாற்றம் 1.98%
சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1962: காஞ்சிபுரம்[5]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு எஸ். வி. நடேச முதலியார் 46,018 54.80% 21.03%
தி.மு.க. கா. ந. அண்ணாதுரை 36,828 43.86%
சுயேச்சை எம். கே. பரசுராம் 1,128 1.34%
வெற்றி வாக்கு வேறுபாடு 9,190 10.94% -7.22%
பதிவான வாக்குகள் 83,974 88.16% 20.77%
பதிவு செய்த வாக்காளர்கள் 98,287
சுயேச்சை கட்சியிடமிருந்து காங்கிரசு பெற்றது மாற்றம் 2.86%
சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1957: காஞ்சிபுரம்[6]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
சுயேச்சை கா. ந. அண்ணாதுரை 31,861 51.94%
காங்கிரசு பி. எசு. சிறீனிவாசன் 20,718 33.77% 2.73%
இபொக கே. எசு. பார்த்தசாரதி 6,742 10.99%
சுயேச்சை சக்கரவர்த்தி 1,448 2.36%
சுயேச்சை ஜி. வரதராஜன் 576 0.94%
வெற்றி வாக்கு வேறுபாடு 11,143 18.16% 7.37%
பதிவான வாக்குகள் 61,345 67.39% 7.90%
பதிவு செய்த வாக்காளர்கள் 91,027
கிமபிக கட்சியிடமிருந்து சுயேச்சை பெற்றது மாற்றம் 10.10%
சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1952: காஞ்சிபுரம்[7]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
கிமபிக தெய்வசிகாமணி 17,543 41.83%
காங்கிரசு பி. எசு. சிறீனிவாசன் 13,016 31.04% 31.04%
சுயேச்சை எ. குப்புசாமி 3,558 8.48%
இபொக கே. எசு. பார்த்தசாரதி 3,410 8.13%
காக கல்யாணசுந்தரம் 2,128 5.07%
சோக ஜி. கே. கண்ணன் 1,987 4.74%
வெற்றி வாக்கு வேறுபாடு 4,527 10.80%
பதிவான வாக்குகள் 41,935 59.49%
பதிவு செய்த வாக்காளர்கள் 70,489
கிமபிக வெற்றி (புதிய தொகுதி)

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Form 21E (Return of Election)" (PDF). Archived from the original (PDF) on 22 Dec 2021. Retrieved 24 Jan 2022.
  2. காஞ்சிபுரம் சட்டசபைத் தேர்தல் முடிவு (2021), ஒன் இந்தியா
  3. "2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் - காஞ்சிபுரம்" (in en). இந்தியத் தேர்தல் ஆணையம். 4 May 2026 இம் மூலத்தில் இருந்து 12 June 2026 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20260612051224/https://results.eci.gov.in/ResultAcGenMay2026/candidateswise-S2237.htm.
  4. "காஞ்சிபுரம் தொகுதி தேர்தல் முடிவுகள் 2016 - 2026" (in en). தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 4 May 2026 இம் மூலத்தில் இருந்து 12 June 2026 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20260612051244/https://timesofindia.indiatimes.com/elections/assembly-elections/tamil-nadu/constituency-show/kancheepuram.
  5. "1962 Madras State தேர்தல் முடிவுகள், Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 27 Jan 2013. Retrieved 19 April 2009.
  6. "Statistical Report on General Election, 1957 : To the Legislative Assembly of Madras" (PDF). Election Commission of India. Archived from the original (PDF) on 27 Jan 2013. Retrieved 2015-07-26.
  7. "Statistical Report on General Election, 1951 : To the Legislative Assembly of Madras" (PDF). Election Commission of India. Archived from the original (PDF) on 27 January 2013. Retrieved 2014-10-14.